HIGHLIGHTS
மைக்ரோசொப்ட் 17நாடுகளில் SBI மேசெஜிங் மற்றும் சர்வர் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டது. அதன் மூலம் ஆண்டுக்கு 2 மில்லியன் டாலர்களை பேங்க் சேமிக்கிறது.
State Bank of India (SBI) எங்கள் எம்ப்லோயீஸ் இடையே தொடர்பு கொள்ள உதவுகிறது. SBI நாடு முழுவது 23,423 branch, 2,63,000 எம்ப்லோயீஸ் மற்றும் 50 கோடிக்கும் அதிக கஷ்டமர்க்கு நெட்வொர்க்கில் பரவி உள்ளது.
SurveySBI தலைவர் ரஜினிஷ் குமார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார், மைக்ரோசாப்ட் அதிநவீன தொழில்நுட்பம் டிஜிட்டல் உருமாற்றத்தை வழிநடத்த உதவுகிறது. அது DANA ஒரு பகுதியாக இருக்கிறது.
மைக்ரோசாப்ட்டில் 17 நாடுகளில் SBI மேசெஜிங் மற்றும் கூட்டு சர்வரில் ஒருங்கிணைக்க பட்டுள்ளது, அதன் மூலம் பேங்க் யின் Annually 2 லட்சம் டாலர் பட்ஜெட் வைக்க பட்டுள்ளது
மைக்ரோசாப்ட் CEO நிர்வாக அதிகாரி சத்திய நதேல்லா கூறுகிறார், நாங்கள் SBI டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு பங்குதாரராக இருக்க மகிழ்ச்சியை தருகிறது..
SBI அதன் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile