மோட்டோ X4 வின் விலை இந்தியாவில் 23,999 ரூபாய்க்கு லீக் வெளியானது

மோட்டோ  X4   வின் விலை  இந்தியாவில்   23,999 ரூபாய்க்கு லீக்  வெளியானது
HIGHLIGHTS

மோட்டோ X4 இந்தியாவில் 13 நவம்பர் அன்று லான்ச் ஆகும்

மோட்டரோலா  மோட்டோ X4,  இந்த வருடம்   ஆகஸ்ட்  IFA  காணபிரான்சில்  லான்ச் ஆனது  இந்த ஸ்மார்ட்போன்   முதலில்  யூரோப்பியன்  மார்க்கெட்டில்  கிடைக்கிறது. இந்தியாவில்  இந்த டிவைஸ்  அக்டோபரில்  வரும்  என நம்ப பட்டது .ஆனால்  இப்போது நவம்பறில் வரும் என கூறிவிட்டார்கள். 

ஆனால் கம்பெனி  ஏன் இவ்வளவு  லேட்  (late ) ஆகுது  என்று  இதுவரை காரணத்தை சொல்ல வில்லை, ஆனால் சில ரிப்போர்ட்  படி தாமதத்திற்கு காரணம் உற்பத்தி பிரச்சினை. என தெரிய வந்தது  இப்போது  இந்தியாவில் இந்த  போனின்  விலை  பற்றி  இன்னும் அதிகார பூர்வமான  தகவலை  சொல்லவில்லை,  அனால் இப்போது  ஒரு புதிய போட்டோ வில்  இதன் விலை  லீக் ஆனது.  

இந்த ஸ்மார்ட்போன் டூயல்  ரியர் கேமரா செட்டப் மற்றும்  ஸ்னாப்ட்ரகன்  630  சிப்செட் உடன் வரும் என்று லீக்  ஆனா  போட்டோ மூலம்  தெரிய வந்தது. இந்த போன்  டூயல்  சிம் சப்போர்ட்  இருக்கும்  லீக் ஆனா போட்டோவில் இந்த ஸ்மார்ட்போனின்  விலை  23,999ரூபாய் ($370)  தெரிய வருகிறது.  யுரோப்பில் இந்த போன் விலை   €399 (சுமார் இந்திய மதிப்பு  30600 ருபாய்  மற்றும்  அமெரிக்காவில் $ 400 (சுமார் இந்திய மதிப்பு ரூபாய்  26000) ஆகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo