Nokia 7 ஸ்மார்ட்போன் 31 அக்டோபர் அன்று இந்தியாவில் லான்ச் ஆகலாம்.

HIGHLIGHTS

Nokia 7 சில நாட்களுக்கு முன்பு சீனா வில் லான்ச் செய்யபட்டது. இந்த டிவைசில் 5.2 இன்ச் புல் HD டிஸ்ப்ளே இருக்கிறது மற்றும் இதில் ஸ்னாப்டிராகன் 630 SoCல் வேலை செய்கிறது

Nokia 7 ஸ்மார்ட்போன் 31 அக்டோபர் அன்று இந்தியாவில் லான்ச் ஆகலாம்.

HMD Global 31 அக்டோபர் குர்கான் hariyana பில் ஒரு இவன்ட் நடைபெறுவதாக மீடியாக்கு அழைப்பு அனுப்பியுள்ளது. இதுவரை இந்த ஈவன்ட் பற்றி முழுமையான எந்த தகவல்களும் இல்லை, ஆனால் கம்பெனி Nokia 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் கூடிய சீக்கிரம் லான்ச் ஆகலாம் என நம்ப படுகிறது.
 
உங்களுக்கு ஞாபகம் படுத்தினால் HMD Global சில நாட்களுக்கு முன்பு சீனாவில் Nokia 7 ஸ்மார்ட்போனை லான்ச் செய்து இருந்தது இந்த டிவைஸ் 7000 சீரிஸ் அலுமினியம் மற்றும் இதன் பின்னாடி கிளாஸ் டிசைன் கொடுக்க பட்டுள்ளது. இந்த டிவைசில் 5.2 இன்ச் புல் HD IPS டிஸ்ப்ளே இருக்கிறது. மற்றும் இதில் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட்டில் வேலை செய்கிறது. இந்த டிவைஸ்  இரண்டு வேரியண்டில் கிடைக்கிறது., ஒரு வேரியனண்ட் 4GB ரேம் மற்றும்  6GB ரேம் வேரியண்டில் இருக்கிறது. இந்த இரண்டு வேரியன்டிலும் 64GB ஸ்டோரேஜ் கொடுக்க பட்டுள்ளது., அதை மைக்ரோ SD கார்ட் வழியாக் 128GB வரை அதிகரிக்க முடியும்.
 
.Nokia 7 में 16MP பிரைமரி கேமரா கொடுக்க பட்டுள்ளது. அதில் f/1.8 அப்ராஜர் மற்றும் டுயல்- டோன் பிளாஷ் உடன் வருகிறது இதன் பிரண்டில் 5MP கேமரா கொடுக்க பட்டுள்ளது. அதில் f/2.0 அப்ராஜர் மற்றும் இது 84டிகிரி ப்ரைட் விவ் உடன் வருகிறது.  இதில் கனேக்டிவிட்டிக்காக இந்த போனில் WiFi, ப்ளுடூத், 5.0, GP டைப் S, A-GPS மற்றும் Golnas NFC, 3.5mm ஆடியோ jack மற்றும்  USB C பெரிய சப்போர்ட் செய்கிறது.
 
Nokia 7 ஒரு ரியர் பிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறது மற்றும் அண்ட்ராய்டு நுகா வில் ஓடுகிறது இன்னும் இதை பற்றி நிறைய அப்டேட்  கிடைக்கும் என நம்ப படுகிறது இந்த ஸ்மார்ட்போனில் 3000mAh பேட்டரி கொடுக்க பட்டுள்ளது. இது க்வல்கோம் குவால்காம் பீச்சர்களில் வருகிறது Nokia 7 இல் 4GB ரேம் வேரியண்டின் விலை Yuan 2,699 இருக்கிறது (சுமார் இந்திய மதிப்பு Rs 27,000) இருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்  pre orderக்கு JD.com, Suning மற்றும்  T-Mall வில் கிடைக்கிறது மற்றும்  24 அக்டோபர் லிருந்து இது  சேல்க்கு வருகிறது
 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo