200MP பவர்பு கேமரா உடன் OPPO Reno15 Pro Mini மற்றும் OPPO Reno15 Proஅறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க
Oppo இன்று அதன் Oppo Reno 15 சீரிஸ் அறிமுகம் செய்துள்ளது, இந்த POCO M8 5G சீரிஸின் கீழ் மூன்று கேமரா இருக்கிறது இதில் OPPO Reno15, OPPO Reno15 Pro Mini மற்றும் OPPO Reno15 Pro ஆகிய போன்களை அறிமுகம் செய்துள்ளது இங்கு நாம் OPPO Reno15 Pro Mini மற்றும் OPPO Reno15 Pro போன்களின் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.
SurveyOPPO Reno15 Pro Mini சிறப்பம்சம்.
OPPO Reno15 Pro Mini அம்சங்கள் பற்றி பேசுகையில் இந்த போனின் a 6.32-inch AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் அல்ட்ரா அல்ட்ரா ஸ்லிம் பெஸல் லஸ் டிசைன் மற்றும் இதில் 93.35% பாடி ரேசியோ மற்றும் 3600 Nits நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் இருக்கிறது
இப்பொழுது Pro mini ப்ரோசெசர் MediaTek Dimensity 8450, மிக பெரிய சிப்செட் ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் Google Gemini X ColorOS:மிக சிறந்த Ai அனுபவங்களை வழங்கும். மற்றும் இதன் பேட்டரி 6,200mAh பேட்டரியுடன் இதில் 80W SUPERVOOC வயர்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.
Reno15 Pro Mini 5G குவாட் கேமரா வழங்கபடுகிறது மேலும் இதில் 200MPஅல்ட்ரா கிளியர் மெயின் கேமரா,50MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 3.5x ஒப்டிக்கல் ஜூம் கேமரா மற்றும் 50MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது
இந்த போன் 6200mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது, இது 80W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் உள்ளது. இந்த போன் வெறும் 187 கிராம் எடை கொண்டது. இந்த போன் Glacier White மற்றும் Twilight Blue வண்ணங்களில் வருகிறது. இது அலுமினிய அலாய் பிரேம், ஒரு கண்ணாடி பின்புறம் மற்றும் IP66, IP68 மற்றும் IP69 ரெசிச்டன்ட் கொண்டுள்ளது.
OPPO Reno15 Pro சிறப்பம்சம்.
OPPO Reno15 Pro இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசுகையில் இதில் 6.78 அங்குல LTPO AMOLED டிஸ்ப்ளேவை 2772×1272 (1.5K) ரேசளுசனுடன் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 120Hz ரெப்ரஸ் ரேட் கண் பாதுகாப்பிற்காக 2160Hz PWM மங்கலாக்கலையும் ஆதரிக்கிறது. ஸ்க்ரீன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ஆல் பாதுகாக்கப்படுகிறது. ப்ரைட்னாஸ் 600 நிட்ஸ் (சாதாரண) மற்றும் 1800 நிட்ஸ் (HBM) ஐ அடைகிறது. இந்த தொலைபேசி ஸ்பிளாஸ் டச் மற்றும் க்ளோவ்டு டச் ஆகியவற்றையும் ஆதரிக்கிறது.
பர்போமன்சுக்காக , இது MediaTek Dimensity 8450 (4nm) செயலியால் இயக்கப்படுகிறது. இது octa-core CPU (3.25GHz வரை), Mali-G720 MC7 GPU மற்றும் NPU 880 AI ப்ரோசெசர் கொண்டுள்ளது. இந்த போனில் ColorOS 16 இல் இயங்குகிறது, இது Trinity Engine மற்றும் Luminous Rendering Engine ஐக் கொண்டுள்ளது. நிறுவனம் ஐந்து முக்கிய Android அப்டேட்கள் மற்றும் ஆறு வருட செக்யூரிட்டி அப்டேட்களை உறுதியளிக்கிறது. இந்த தொலைபேசி 12GB RAM + 256GB / 512GB ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது.
இந்த போனின் மிகப்பெரிய சிறப்பம்சமாக கேமரா துறை உள்ளது. இதில் OIS, f/1.8 அப்ரட்ஜர் மற்றும் PDAF சப்போர்டுடன் கூடிய 200MP ப்ரைம் கேமரா உள்ளது. இதனுடன் 50MP அல்ட்ரா-வைட் கேமரா (116°) மற்றும் 3.5x ஆப்டிகல் ஜூம், OIS மற்றும் PDAF ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளன. முன்புறத்தில் 50MP செல்ஃபி கேமரா உள்ளது. அனைத்து கேமராக்களும் 4K 60fps HDR வீடியோ ரெக்கார்டிங் செய்யும் பவர் கொண்டவை.
இதையும் படிங்க: வெயிடிங் ஓவர் நீங்கள் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த Oppo Reno 15 போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க
இந்த போன் 6500mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது, இது 80W SUPERVOOC வேகமான சார்ஜிங் மற்றும் 50W AirVOOC வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ஆடியோவை இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இரட்டை-மைக் சத்தம் ரத்துசெய்தல் மற்றும் ஒரு X-அச்சு லீனியர் மோட்டார் மூலம் கையாளப்படுகிறது. வடிவமைப்பு வாரியாக, போன் 205 கிராம் எடையுள்ளதாகவும் கோகோ பிரவுன் மற்றும் சன்செட் கோல்ட் வண்ணங்களில் வருகிறது. இது அலுமினிய அலாய் பிரேம், ஒரு கிளாஸ்பின்புறம் மற்றும் IP66, IP68 மற்றும் IP69 ரெட்டிங்க்களை கொண்டுள்ளது.
OPPO Reno15 Pro Mini மற்றும் OPPO Reno15 Pro விலை தகவல்
OPPO Reno15 Pro யின் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் யின் விலை 67,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது அதுவே 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை 72,999 ரூபாயாகும்.
OPPO Reno15 Pro Mini யின் விலை பற்றி பேசினால் இதன் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் விலை 59,999 ரூபாய் ஆகும் . அதுவே 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் யின் விலை 64,999ரூபாயாகும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile