டிசம்பர் வந்தாச்சு இன்னும் Aadhaar உடன் PAN லிங்க் செய்யாமல் இருந்தால் இந்த தேதிக்குள் உடனே லிங்க் செய்து கொள்ளுங்கள்

டிசம்பர் வந்தாச்சு இன்னும் Aadhaar உடன் PAN லிங்க் செய்யாமல் இருந்தால் இந்த தேதிக்குள் உடனே லிங்க் செய்து கொள்ளுங்கள்

இன்னும் நீங்கள் உங்களின் PAN கார்டை ஆதாருடன் லிங்க் செய்யாமல் வைத்து இருந்தால் டிசம்பர் 31 ,2025 பிறகு உங்களின் வேலை செய்யது எனவே உங்களின் பேன் கார்டை ஆதாருடன் லிங்க் செய்வது அவசியமாகும் அதாவது அதையும் மீறி நீங்கள் லிங்க் செய்யாமல் வைத்திருந்தால் ஜனவரி 1, 2026க்குள் லிங்க் இன்ஒப்பறேட்டிவ் ஆகிவிடும் அதாவது செயலிழந்து விடும் என்பது அர்த்தமாகும், அதாவது அதன் பிறகு நீங்கள் எந்த வித பேன் கார்ட் சார்ந்த வேலையே செய்ய முடியாது மேலும் நீங்கள் (ITR) பில் செய்ய முடியாது சரி நீங்கள் உங்கள் வீட்டிலிருந்த படி ஆதாறுடன் பேன் கார்ட் எப்படி லிங்க் செய்வது என பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

வரி தாக்கல் செய்வதில் பொறுப்புணர்வுத்தன்மையை ஊக்குவிக்க, மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஆதாரை PAN கார்டுடன் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. ITR தாக்கல் செய்வதற்கு இது அவசியம். அக்டோபர் 1, 2025 அன்று அல்லது அதற்கு முன்பு தங்கள் PAN கார்டைப் பெற்றவர்களுக்கு, ஆதாரை PAN உடன் இணைப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2025 ஆகும்.

இதையும் படிங்க WhatsApp யில் இந்த 5 தப்ப மட்டும் தப்பி தவறி கூட செஞ்சிடாதிங்க இல்லைனா வச்சுடுவாங்க பெரிய ஆப்பா

Aadhaar உடன் PAN கார்டுடன் லிங்க் செய்வது எப்படி ?

இதற்க்காக வருமான வரித்துறையின் வெப்சைட்டில் சென்று உங்களின் ஆதாருடன் லிங்க் செய்யலாம் இதற்காக ஒரு சில ஸ்டெப்ஸ் போலோ செய்ய வேண்டும் அது என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

  • முதலில் நீங்கள் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும்.
  • இதற்குப் பிறகு, திரையில் ‘இணைப்பு ஆதார்’ என்ற விருப்பத்தைக் காண்பீர்கள். அதைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்கள் பான், ஆதார் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
  • இதைச் செய்த பிறகு, உங்கள் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும். OTP மூலம் அதைச் சரிபார்க்கவும்.
  • உங்களின் பேன்கார்ட் ஏற்கனவே செயலிழந்த நிலையில் இருந்தால் முதலில் ரூ,1,000 செலுத்த வேண்டும்
  • அதன் பிறகு இப்பொழுது ‘Quick Links’யின் கீழ் ‘Link Aadhaar Status’ மூலம் சரிபார்க்கலாம்.

ஆதாருடன் பேன் காடை லிங்க் செய்யும்போது இந்த விஷயத்தை கவனம் செலுத்த வேண்டும்

  • பேன் மற்றும் ஆதார் கார்டில் உங்கள் பெயர்,மொபைல் நம்பர், பிறந்த தேதி போன்றவற்றை ஒரே மாதுரியாக இருக்க வேண்டும்.
  • நீங்கள் லிங்க் செய்யாமல் இருந்தால் உடனே செய்து விடுங்கள் கடைசி தேதி வரை காத்திருக்க வேண்டாம் ஏன் என்றால் சர்வர் அல்லது நெட்வொர்க் பிரச்சனை ஏற்ப்படலாம்
  • லிங்க் செய்யப்பட்டவுடன் ஸ்க்ரீன்ஷாட் செய்து அதை சேமித்து வைப்பது நல்லது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo