Lava Agni 4 வேற லெவல் AI அப்க்ரெட் சிஸ்டத்துடன் அறிமுகம் விலை என்ன பாருங்க
Lava அதன் அடுத்த ஜெனரேசன் Agni ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது
அதன் பெயர் Lava Agni 4 என வைக்கப்பட்டஊள்ளது.
Lava Agni 4 யின் விலை பற்றி பேசினால் இது ரூ.24,999 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
Lava அதன் அடுத்த ஜெனரேசன் Agni ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது, அதாவது அதன் பெயர் Lava Agni 4 என வைக்கப்பட்டஊள்ளது. இதனுடன் இந்த போனில் அலாய் பிரேம் வழங்கப்பட்டுள்ளது, இந்த போனில் புதிய வாயு AI சிஸ்டம் மற்றும் ப்கர்போமான்ஸ் , டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி முழுவதும் மேம்படுத்தப்பட்ட சாப்ட்வேர் கொண்டுள்ளது. மேலும் இந்த போன் Agni 3 யின் அப்க்ரேட் வெர்சனாகும் மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyLava Agni 4 விலை தகவல்
Lava Agni 4 யின் விலை பற்றி பேசினால் இது ரூ.24,999 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ஆனால் அனைத்து பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கும் ரூ.2,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது, அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ, ரூ.22,999க்கு வாங்கலாம். இந்த போன் 8GB + 256GB உள்ளமைவில் கிடைக்கும், மேலும் நவம்பர் 25, 2025 அன்று மதியம் 12 மணிக்கு அமேசானில் விற்பனைக்கு வரும்.
Lava Agni 4 சிறப்பம்சம்.
Lava Agni 4 யின் அம்சங்களை பற்றி பேசினால், இதில் 6.67-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் உடன் இதில் மொத்தம் 2400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது,10 bit கலர் அவுட்புட் வழங்குகிறது இதை தவிர இந்த போனில் ஸ்லிம் பெஸல் உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் ப்ரோடெக்சன் வழங்கப்படுகிறது.
இப்பொழுது இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் MediaTek யின் Dimensity 8350 5G சிப்செட் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனில் 4nm ப்ரோசெஸ் 3.35GHz கிளாக் ஸ்பீட் உடன் வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் வழங்கப்படுகிறது மற்றும் கேம் பூஸ்ட்டர் மோட் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் 8GB LPDDR5X RAM (16GB வரை அதிகரிக்க முடியும் ) மற்றும் 256GB UFS 4.0ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இந்த போன் Android 15 அடிபடையில் இயங்குகிறது .
இதையும் படிங்க Oppo புதிய போன் அறிமுகம் iphone மற்றும் Oneplus போனுக்கு டஃப் கொடுக்கும் விலை மற்றும் அம்சங்கள் பாருங்க
இதை தவிர Lava Agni 4 பேட்டரி பேக்கப் பற்றி பேசுகையில் 5000mAh பேட்டரியுடன் 66W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது
இந்த போனில் Vayu AI உள்ளது, இதில் கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியர்கள், அழைப்பு சுருக்கக் கருவிகள், புகைப்பட எடிட்டிங் அம்சங்கள், கணினி-நிலை AI கண்ட்ரோல் , சர்கிள்-க்கு-சர்ச் மற்றும் திரையில் நேரடி துணை போன்ற பல நிபுணத்துவ AI ஏஜெண்ட்ஸ் உள்ளனர்.
இப்பொழுது இந்த போனில் கேமரா பற்றி பேசுகையில் 50MP OIS-ப்ரைமரி கேமரா மற்றும் 8MP அல்ட்ரா வைட் லென்ஸ் இதை தவிர இதன் முன்புறத்தில் 50MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது, இதன் மூலம் 4K 60fps வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும்.
இப்பொழுது கூடுதலாக பிங்கர்ப்ரின்ட் சென்சார் டுயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் 14 5G பேன்ட்ஸ் Wi-Fi 6E, Bluetooth 5.4, USB-C 3.2, IR ப்ளாஸ்டர் இதை தவிர இந்த போனில் வாடர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு IP64 ரேட்டிங் வழங்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile