Oppo புதிய போன் அறிமுகம் iphone மற்றும் Oneplus போனுக்கு டஃப் கொடுக்கும் விலை மற்றும் அம்சங்கள் பாருங்க
Oppo இன்று இந்தியாவில் அதன் Oppo Find X9 சீரிஸ் அறிமுகம் செய்துள்ளது, இந்த சீரிஸ் யின் கீழ் Oppo Find X9 மற்றும் Find X9 Pro ஆகியவை அடங்கும் இந்த இரு போனிலும் Dolby Vision, HDR10+, HDR டிஸ்ப்ளே உடன் தெளிவான வியுவிங் வழங்கும் மற்றும் இந்த இரு போனிலும் MediaTek Dimensity 9500 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.
SurveyOppo Find X9 சிறப்பம்சம்.
Oppo Find X9 அம்சங்களை பற்றி பேசினால் இந்த போனில் 6.59-இன்ச் AMOLED பிளாட் டிஸ்ப்ளே உடன் 1800nits முழு ஸ்க்ரீன் ப்ரைட்னஸ் மற்றும் 3600nits பீக் அவுட்டோர் ப்ரைட்னஸ் உடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது இதனுடன் இந்த போனின் டிஸ்ப்ளேயில் Dolby Vision, HDR10+, HDR Vivid சர்ட்டிபைட் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த போனில் கண் பாதுகாப்பு லோ லைட் மற்றும் கார்னிங் கொரில்லா 2 ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் அல்ட்ரா சொனிக் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது.
இதன் பர்போமான்ஸ் பற்றி பேசுகையில் இந்த போனில் MediaTek Dimensity 9500 சிப்செட்டுடன் LPDDR5X RAM உடன் UFS 4.1 ஸ்டோரேஜ் அதாவது இது 12GB + 256GB மற்றும் 12GB + 512GB ஸ்டோரேஜ் வகையில் வரும் மேலும் இந்த ColorOS 16 அடிபடையின் கீழ் Android 16 யில் இயங்குகிறது இதை தவிர இந்த போனில் 5 ஆண்டு OS அப்டேட் மற்றும் 6 ஆண்டு செக்யுரிட்டி அப்டேட் ஆகியவை வழங்கப்படுகிறது.
இப்பொழுது கேமரா அம்சங்களை பற்றி பேசினால் இந்த போனில் Hasselblad மாஸ்டர் கேமரா 50-மெகாபிக்சல் Sony LYT-808 மெயின் சென்சார் (1/1.4 inch, f/1.6, OIS) அப்டேட் செய்யப்பட்ட அப்ரட்ஜர் உடன் வருகிறது மேலும் இதில் 50-மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா ISOCELL JN5, 1/2.75 inch, f/2.0, அப்ரட்ஜர் உடன் வருகிறது மற்றும் இதன் மூன்றாவதாக 50-மெகாபிக்சல் பெர்ஸ்கொப் டெலிபோட்டோ கேமரா Sony LYT-600, 1/1.95 inch, f/2.6, OIS) கேமரா தெளிவான கலர் க்ளியரிட்டி வழங்கும் இப்பொழுது இதன் முன் puram செல்பிக்கு 32-மெகாபிக்சல் Sony IMX615 செல்பி கேமரா வழங்கப்படுகிறது
இப்பொழுது இதன் பேட்டரி பற்றி பேசுகையில் 7025mAh பேட்டரியுடன் இதில் 80W SUPERVOOC வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W AIRVOOC வயர்லஸ் சார்ஜிங் 10W ரிவர்ஸ் சார்ஜிங் ஆகியவை வழங்குகிறது இதை தவிர இந்த போனில் IP66, IP68, மற்றும் IP69 ரேட்டிங் உடன் அதிக நாள் நீடித்துளைக்கும் இதை தவிர கனேக்டிவிட்டிக்கு Dual SIM, Wi-Fi 7, Bluetooth 6.0, NFC, a 4-microphone ஆகியவை வழங்கப்படுகிறது.
Oppo Find X9 Pro சிறப்பம்சம்
Oppo Find X9 Pro யின் அம்சங்களை பற்றி பேசினால் இதில் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் அல்ட்ரா ஸ்லிம் 1.15mm மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட்டுடன் 3,600 நிட்ஸ் பீக் அவுட்டோர் ப்ரைட்னாஸ் வழங்குகிறது இதனுடன் இந்த போனிலும் Dolby Vision, HDR10+, HDR Vivid சர்டிபிகேஷன் இருப்பதால் தெளிவான வியுவிங் பெறலாம் இதனுடன் இந்த போனில் கொரில்லா க்ளாஸ் விக்டஸ் 2 ப்ரோசெசர் உடன் 3D அல்ட்ரா சொனிக் பிங்கர்ப்ரின்ட் சென்சார் ஆகியவை வழங்குகிறது.
மேலும் இந்த போனில் ப்ரோசெசருக்கு அதே MediaTek Dimensity 9500 சிப்செட் LPDDR5X RAM மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ் இது ColorOS 16 அடிபடையின் கீழ் Android 16 யில் இயங்குகிறது,இதை தவிர இந்த போனில் 5 ஆண்டு os அப்டேட் மற்றும் 6 ஆண்டு செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படுகிறது
இதையும் படிங்க POCO யின் இந்த போனில் வேற லெவல் ஆபர் வெறும் ரூ,4,999 யில் ஸ்மார்ட்போன்
இப்பொழுது கேமரா பற்றி பேசுகையில் Find X9 Pro போனில் 200MP பெர்ச்கொப் கேமரா ISOCELL HP5 1/1.56” f/2.1 + OIS அப்ரட்ஜர் உடன் 50MPமெயின் கேமரா 1/1.28’f/1.5 + OIS அப்ரட்ஜர் மற்றும் 50MP அல்ட்ரா வைட் கேமரா ISOCELL JN5 1/2.75’அப்ரட்ஜர் வழங்கப்படுகிறது மற்றும் செல்பிக்கு 50MP அல்ட்ரா கிளியர் முன் கேமரா f/2.0, EIS அப்ரட்ஜர் உடன் வழங்கப்படுகிறது.
இப்பொழுது கேமரா பற்றி பேசுகையில் இந்த போனில் 7,500mAh பேட்டரியுடன் Find X9 Pro போனில் 80W SUPERVOOC வயர்ட் சார்ஜிங் மற்றும் 50W AIRVOOC வயர்லஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது மற்றும் இதில் 10W ரிவர்ஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் வாட்டார் டஸ்ட் ரெசிஸ்டன்ட் IP66, IP68, மற்றும் IP69 ரேட்டிங் வழங்கப்படுகிறது இதை தவிர Wi-Fi 7, Bluetooth 6.0, NFC, USB 3.2 Gen 1, a 4-mic சப்போர்ட் வழங்குகிறது இதை தவிர இந்த போனின் இடை 224கிராம் ஆகும்.
Oppo Find X9 மற்றும் Find X9 Pro விலை தகவல்
OPPO Find X9 போனை நீங்கள் Space Black, Titanium Greyஆகிய நிறத்தில் வாங்கலாம் இதன் 12GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் விலை ரூ,74,999 ஆகும், அதுவே இதன் 16GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் 84,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இதன் விற்பனை ப்ளிப்கர்டில் 21 நவம்பர் செய்யப்படும்.
இப்பொழுது OPPO Find X9 Pro ஸ்மார்ட்போன் டைட்டானியன் சார்கோல் மற்றும் சில்க் ஒயிட் கலரில் வாங்கலாம் . இதன் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலைரூ,109,999 ஆகும். இது நவம்பர் 21 முதல் விற்பனைக்குக் கிடைக்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile