Vivo பிரியர்களா அப்போ வெயிட் பண்ணுங்க நாள் குருசாச்சு இந்த தேதியில் வருது புதிய போன்
Vivo V60e-யின் இந்திய வெளியீடு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது
Vivo V60e ஸ்மார்ட்போன் அக்டோபர் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்
மிகப்பெரிய சிறப்பம்சம் அதன் 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவாக இருக்கும்,
Vivo V60e-யின் இந்திய வெளியீடு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது, இப்போது, நிறுவனம் சரியான வெளியீட்டு தேதியை (Vivo V60e வெளியீட்டு தேதி) வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் வர உள்ளது. வரவிருக்கும் Vivo ஸ்மார்ட்போனுக்கான பிரத்யேக மைக்ரோசைட்டுகள் Flipkart மற்றும் Vivo e-store-இல் நேரலையில் வெளியாகி, அதன் முக்கிய அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளை உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக, Vivo V60e 200-மெகாபிக்சல் கேமராவைக் கொண்ட நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும். அதன் விலையும் கசிந்துள்ளது.
SurveyVivo V60e அறிமுக தகவல்
விவோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரவிருக்கும் Vivo V60e ஸ்மார்ட்போன் அக்டோபர் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
Vivo V60e சிறப்பம்சம்
வரவிருக்கும் விவோ வி60 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மீடியாடெக் டிமான்சிட்டி 7360 டர்போ சிப்செட் இடம்பெறும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . இந்த ப்ரோசெசர் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஃபன்டூச்ஓஎஸ் 15 இல் இயங்கும்.
Vivo V60e -யின் மிகப்பெரிய சிறப்பம்சம் அதன் 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவாக இருக்கும், இது இந்த விலைப் பிரிவில் அவ்வாறு செய்யும் முதல் போனாகும் . இதனுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸும் இருக்கும். இந்த போனில் குவாட்-கர்வ்ட் டிஸ்ப்ளே இடம்பெறும். கூடுதலாக, இதில் பஞ்ச்-ஹோல் கட்அவுட்டுடன் 50 மெகாபிக்சல் முன் கேமராவையும் கொண்டிருக்கும்.
Vivo V60e-யில் 6,500எம்ஏஎச் பேட்டரி பெரிய அளவில் இடம்பெறும். இந்த பேட்டரி 90W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் . நிறுவனம் இந்த போனில் NFC சப்போர்ட்டும் சேர்த்துள்ளது. இந்த பில்ட் IP68 மற்றும் IP69 ரேட்டிங்கை கொண்டிருக்கும், அதாவது இது வாட்டார் மற்றும் டச்ட்டிளிருந்து முழுமையாகப் பாதுகாக்கப்படும். இந்த போன் மூன்று ஆண்டுகளுக்கு OS அப்டேட்களையும் ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் களையும் வழங்கும் என விவோ உறுதியளிக்கிறது.
இதையும் படிங்க:சிறப்பு சம்பவம் செஞ்ச Flipkart, Google யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,68,000 டிஸ்கவுண்ட்
இந்தியாவில் Vivo V60e எதிர்பார்க்கப்படும் விலை
அறிக்கைகளின்படி, Vivo V60e 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை இந்தியாவில் ₹28,999 யில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு வகையின் விலை ₹30,999 என கூறப்படுகிறது. 12GB RAM + 256GB சேமிப்பு கொண்ட உயர்நிலை மாடலின் விலை சுமார் ₹31,999 என எதிர்பார்க்கப்படுகிற
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile