Vijayadashami Wishes Tamil 2025:உங்கள் அன்பானவர்களுக்கு அற்புதமான வாழ்த்துக்கள்
Vijayadashami WishesTamil 2025: விஜயதசமி என்றாலே மிக பெரிய கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டடாப்படுகிறது இந்த நவராத்திரி யில் கொலு இருந்து 10 நாளில் தசமி ஆக கொண்டாடப்படுகிறது இது தமிழ்நாட்டை விட வட நாட்டில் மிகவும் பிரமண்டமாக கொண்டாப்படும் பண்டிகையாகும் விஜயம் என்றால் வெற்றி என்று பொருள் அத்தகைய விஜயதசமி என்றாலே வெற்றியின் உற்சாகம், நம்பிக்கையின் ஒளி, மேலும் இந்த நல் நாளில் இராவணன் போல தீய குணம் கொண்டதை உடைத்து நிஜத்தை நிலை நிறுத்த வேண்டும் இந்த விஜயதசமியை வாட்ஸ்அப், சமூக வலைதளங்கள் அல்லது செய்திகள் மூலம் உங்கள் அன்புக்குரியவர்களுடன் வாழ்த்து சொல்லி அசத்துங்க.
Survey
Vijayadashami WishesTamil 2025 டாப் வாழ்த்துக்கள்
- விஜயதசமி திருநாளில் அன்னையின் அருளால் அனைவரின் வாழ்வில் அனைத்து வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் சிறந்து விளங்கிட என்னுடைய மனமார்ந்த விஜயதசமி வாழ்த்துக்கள்.

- உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் 2025 ஆம் ஆண்டு இனிய தசரா வாழ்த்துக்கள்! தீமையை ஒழித்து நன்மையை போற்றும் இந்தப் பண்டிகை உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் வளர வாழ்த்துக்கள்
- 2025 தசரா பண்டிகைக்கு உங்களுக்கு அன்பான வாழ்த்துக்களை அனுப்புகிறேன். தீமையை தோற்கடிக்கும் நன்மையின் வெற்றி, உங்கள் மதிப்புகளில் உறுதியாக இருக்கவும், உங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடாமல் இருக்கவும் இனிய தசமி வாழ்த்துக்கள்..!
- தீமைக்கு எதிராக எப்போதுமே நன்மை நிச்சயம் ஜெயிக்கும் என்பதை உணர்த்தும் இந்த விஜயதசமி திருநாள், அனைவருக்கும் நன்மைகளையும் வெற்றிகளையும் தரட்டும்.. இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்!!
- மலரும் இந்த விஜயதசமி நாளானது மகிழ்ச்சிகரமாகவும் இனிய நாளாகவும் அமையட்டும். இனிய விஜயதசமி வாழ்த்துக்கள்
- உங்கள் வாழ்வில் உள்ள எல்லா தடைகளும், சங்கடங்களும் இந்த விஜயதசமி நன்னாளில் நீங்கட்டும்! வெற்றி, மகிழ்ச்சி, அமைதி நிலைக்கட்டும். விஜயதசமி வாழ்த்துக்கள்..
- ராமபிரான் உங்கள் எல்லா முயற்சிகளிலும் வெற்றியை அருளட்டும், துர்கா தேவி உங்களை எல்லா தீமைகளிலிருந்தும் பாதுகாக்கட்டும். விஜயதசமி வாழ்த்துக்கள்!
- இந்த புனிதமான நாள், தனிப்பட்ட போர்களை வென்று நேர்மறை மற்றும் தைரியத்துடன் முன்னேற உங்களை ஊக்குவிக்கட்டும்.
Gif அனுப்புவது எப்படி?
- விஜய தசமி வாழ்த்து GIFகளைப் பகிர, உங்கள் WhatsApp-ஐத் திறக்கவும்.
- இப்போது, ஒரு தனிநபர் அல்லது க்ரூப் சேட்டுக்கு செல்லவும்.
- ஸ்டிக்கர்கள் விருப்பத்தை தட்டி GIF ஐத் தட்டவும்.
- இதைத் தொடர்ந்து, சர்ச் பாக்ஸில் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் என்று எழுதுங்கள்.
- நீங்கள் பகிர விரும்பும் GIF-ஐத் தேர்ந்தெடுத்து தட்டவும்.
- அனுப்பு என்பதை மீண்டும் தட்டவும். அவ்வளவுதான்!
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile