வெளுத்துகட்டும் ஒரே போடு iPhone இந்த மாடலுக்கு ரூ,16,000 அதிரடி டிஸ்கவுண்ட்
Flipkart Big Billion Days சேல் மூலம் Apple iPhone 16 போனை கம்மி விலையில் வாங்கலாம்
இந்த போன் ப்ளிப்கார்டில் ரூ,69,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது
ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரூ,16,000 அதிரடி டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம்
இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் Flipkart Big Billion Days சேல் மூலம் Apple iPhone 16 போனை கம்மி விலையில் வாங்கலாம் ரூ,16,000 அதிரடி டிஸ்கவுண்ட் இந்த போன் ப்ளிப்கார்டில் ரூ,69,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyApple iPhone 16 விலை மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை.
Apple iPhone 16 போன் ப்ளிப்கார்டில் ரூ,69,999 க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,53,999க்கு வாங்கலாம், இதை தவிர Flipkart SBI Credit Card மூலம் வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர Axis பேங்க் மூலம் வாங்கினால் 5% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் ரூ,55,800க்கு வாங்கலாம்
இதையும் படிங்க வெட்டு ஒன்னு துண்டு இரண்டு ஆபர் OnePlus யின் இந்த போனில் ஒரே அடியாக ரூ,7000 டிஸ்கவுண்ட்

Apple iPhone 16 சிறப்பம்சம்.
ஆப்பிள் ஐபோன் 16, 60Hz ரெப்ரஸ் ரெட்டுடன் 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED பேனலைக் கொண்டுள்ளது.இது ஆப்பிளின் பயோனிக் A18 பயோனிக் சிப்செட்டைப் பெறுகிறது. இது நல்ல பேட்டரி பேக்கப் மற்றும் ஆப்பிள் நுண்ணறிவை ஆதரிக்க 8GB RAM ஐ வழங்குகிறது. இது லிக்விட் கிளாஸ் வடிவமைப்புடன் சமீபத்திய iOS 26 அப்டேட்டில் இயங்குகிறது.
போட்டோ எடுப்பதற்கு, இந்த போனில் 48MP ப்ரைம் கேமரா மற்றும் 12MP அல்ட்ராவைடு சென்சார் உடன் வருகிறது. செல்ஃபிக்களுக்கு, இந்த போன் 12MP முன் கேமராவை வழங்குகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile