கேமிங் பிரியர்களுக்காக Jio ரூ,50க்கும் குறைவான புதிய திட்டம் அறிமுகம்
Jio ரூ,50க்கும் குறைந்த விலையில் கேமிங் பிரியர்களுக்காக புதிய திட்டம்அறிமுகம்
இது ஒரு டேட்டா எட் ஆன் திட்டமாகும்
இந்த திட்டம் 3 நாட்களுக்கு வேலிடிட்டி தரும்
இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு ரூ,50க்கும் குறைந்த விலையில் கேமிங் பிரியர்களுக்காக புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இதில் சொந்த JioGames, Cloud இதை க்ளவுட் கேமிங் போன்றவற்றுக்கான இலவச அக்சஸ் கிடைக்கும் மேலும் இந்த திட்டத்தின் விலை ரூ,48 வரும் திட்டத்தின் நன்மையை பத்தி பாக்கலாம் வாங்க.
SurveyJio ரூ, 48 திட்டத்தில் வரும் நன்மை.
ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ, 48 யில் வருகிறது, இது ஒரு டேட்டா எட் ஆன் திட்டமாகும் இந்த திட்டமானது ஏற்கனவே செயலில் இருக்கும் எக்டிவ் சர்விஸ் வேலிடிட்டி ப்ரீபெய்ட் திட்டம் இருந்தால் மட்டுமே இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் மேலும் இந்த திட்டம் 3 நாட்களுக்கு வேலிடிட்டி தரும் இதில் உங்களுக்கு JioGames Cloud சப்ஸ்க்ரிப்சன் போன்ற நன்மைகள் கிடைக்கும் மேலும் நீங்கள் இந்த மூன்று நாட்களுக்கும் 500+ஹை HD ப்ரீமியம் கேம் பெறலாம் மேலும் கஸ்டமர் PC, லேப்டாப், மொபைல் மற்றும் jio செட்டப்பாக்ஸ் பயன்படுத்தி கேம் விளையாடலாம்.
இதையும் படிங்க VI கஸ்டமர்களுக்கு மிக பெரிய ஷாக் 2 திட்டத்தின் வேலிடிட்டி ஒரே அடியாக குறைப்பு புலம்பும் மக்கள் எந்த பிளான்
இதில் மிக சிறந்த விஷயம் என்னவென்றால் இவை அனைத்தும் Cloud கேமிங்கில் நடைபெறும், அதாவது இதில் கேமிங் எந்த ஒரு கேமிங் கன்சோல் இல்லாமல் ஹை குவாலிட்டியில் விளையாட முடியும். இதில் மல்ட்டி டிவைஸ் கனெக்டிவிட்டி அம்சம் பயனர்கள் ஒரு டிவைசிளிருந்து , பின்னர் மற்றொரு சாதனத்தில் அதைத் தொடரவும் அனுமதிக்கிறது. இந்தியாவில், குறிப்பாக ஆன்லைன் ஸ்ட்ரீமர்கள் மத்தியில் கிளவுட் கேமிங் வேகமாக வளர்ந்து வருகிறது.
5G மூலம், கிளவுட் கேமிங் பயனர்களுக்கு இன்னும் நடைமுறைக்குரியதாகவும் அணுகக்கூடியதாகவும் மாறுகிறது. இப்போது அவர்கள் ஜியோ கேம்ஸ் கிளவுட் மூலம் பயணத்தின்போதும் கேம்களை விளையாடலாம். பயனர் சந்தா வாங்கியவுடன் கேம்கள் இலவசம். ரூ.98 மற்றும் ரூ.298 விலையில் நிறுவனம் வழங்கும் கூடுதல் டேட்டா திட்டங்கள் உள்ளன.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile