GST 2.0: எந்த எந்த பொருட்களில் விலை குறைப்பு என்பதை லிஸ்ட் பாருங்க

HIGHLIGHTS

GST 2.0 இன்று முதல் இந்திய வரி அமைப்பு ப்(india Tax system) பல கடைகளில் அதன் பழைய விலையிலிருந்து குறைப்பு

அத்தியாவிச பொருட்களில் மிக பெரிய விலை குறைப்பு ஏற்ப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிர்ந்துள்ளார்

GST 2.0: எந்த எந்த பொருட்களில் விலை குறைப்பு என்பதை லிஸ்ட் பாருங்க

GST 2.0 இன்று முதல் இந்திய வரி அமைப்பு ப்(india Tax system) பல கடைகளில் அதன் பழைய விலையிலிருந்து குறைப்பதை பார்க்கலாம் இது முக்கியமக நாம் அன்றாடும் பயன்படுத்தப்படும் அத்தியாவிச பொருட்களில் மிக பெரிய விலை குறைப்பு ஏற்ப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கொண்ட GST கவுன்சில், நூற்றுக்கணக்கான அத்தியாவசிய மற்றும் பெருமளவில் பயன்படுத்தும் பொருட்களின் மீதான விகிதங்களைக் குறைப்பதன் மூலம் வரி கட்டமைப்பை பகுத்தறிவுப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளது. நுகர்வோருக்கு, இதன் உடனடி விளைவு பல்பொருள் அங்காடி அலமாரிகள், மருந்தகங்கள், ஆட்டோமொபைல் டீலர்ஷிப்கள் மற்றும் சுகாதாரம், காப்பீடு மற்றும் கல்வி போன்ற துறைகளில் தெரியும்.மேலும் இந்த தகவலை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிர்ந்துள்ளார்

சாப்பாடு மற்றும் அத்தியாவிச பொருட்களில் குறைப்பு

சப்பாத்தி, பரத்தாஸ், UHT பால்,பன்னீர், மற்றும் பிரெட்டில் ஜீரோ டேக்ஸ்மேலும் இதில் வெண்ணை,நெய்,ட்ரை ப்ரூட், சீஸ், கரி, ஜாம்,கேட்சாப், பிஸ்கட், ஐஸ்க்ரீம், கோபி,பல சாறு (Fruite Juice) மற்றும் சோயா மில்க் போன்றவற்றில் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

சுகாதாரம்(Healthcare).

5 சதவீத வரி: உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ சாதனங்கள், தெர்மாமீட்டர் , ஆக்ஸிஜன், டைகநோஸ்டிக் கிட்ஸ், குளுக்கோமீட்டர்கள், கரெக்டிவ் கண்ணாடிகள். அதன் MRP விலையிலிருந்து குறைக்கப்பட்டுள்ளது.

கார் மற்றும் ஆட்டோ மொபைல்

மாருதி சுசுகி நிறுவனம் ஆல்டோ, ஸ்விஃப்ட், பிரெஸ்ஸா மற்றும் பலேனோ போன்ற மாடல்களின் விலையை ரூ.1.2 லட்சம் வரை குறைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 350 சிசி வரையிலான பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையையும் சுசுகி குறைத்துள்ளது, அதே நேரத்தில் ஜிக்ஸர் SF-250 போன்ற நடுத்தர ரக மோட்டார் சைக்கிள்கள் இப்போது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

இதையும் படிங்க:BBD Sale: ப்ளிப்கார்ட் ஸ்பெஷல் ஆபர் Infinix 43 இன்ச் கொண்ட QLED TV வெறும் ரூ,12,199 யில்

ஹோம் அப்ளயன்ஸ்

டிஷ்வாஷர், டிவி, வாஷிங் மெஷின் ரெப்ரஜிறேட்டாரில் மற்றும் ஏர் கண்டிஷனரில் 18 லிருந்து 28 சதவிகிதம் வரி குறைக்கப்பட்டுள்ளது மேலும் இப்பொழுது பண்டிகை காலம் என்பதால் இதை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்.

கல்வி மற்றும் ஸ்டேசனரி

படிக்கும் குழந்டிகள் அனைவருக்கும் கல்வி சென்று அடையும் வகையில் அரசு பென்சில்,ஷார்ப்னர், க்ரோயோன், புக், சார்ட்ஸ் மற்றும் ரப்பர் போன்றவற்றில் ஜீரோ சதவிகிதம் வரி விதித்துள்ளது.

தனிப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள்

5 சதவீத வரி: பற்பசை, பல் துலக்கும் தூள், டால்கம் பவுடர், ஷேவிங் கிரீம், ஹேர் ஆயில், சோப்புகள், டாய்லெட் பார்கள், ஃபேஸ் பவுடர்கள், ஷேவ் செய்த பிறகு லோஷன்கள், பாத்திரங்கள், சமையலறைப் பொருட்கள், குடைகள், மிதிவண்டிகள் மற்றும் மூங்கில் தளபாடங்கள்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo