Amazon Great Indian Festival Sale 2025:அதிக விலை கொண்ட போனை கம்மி விலையில் வாங்க Prime மெம்பெருக்கு சூப்பர் வாய்ப்பு

HIGHLIGHTS

Amazon Great Indian Festival Sale 2025 ஆரம்பமாக இருக்கிறது

நீங்கள் ப்ரைம் மெம்பராக இருந்தால் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்

இந்த விற்பனை அனைவருக்கும் நாளை, செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கும்

Amazon Great Indian Festival Sale 2025:அதிக விலை கொண்ட போனை கம்மி விலையில் வாங்க Prime மெம்பெருக்கு சூப்பர் வாய்ப்பு

Amazon Great Indian Festival Sale 2025: ஆரம்பமாக இருக்கிறது. நீங்கள் ப்ரைம் மெம்பராக இருந்தால் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த விற்பனை அனைவருக்கும் நாளை, செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கும். இந்த விற்பனையின் போது கிட்டத்தட்ட அனைத்து பொருட்களிலும் மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம். இந்த விற்பனையின் போது போன்களில் கம்மி விலையில் வாங்க சிறப்பான வாய்ப்பாக இருக்கும்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த விற்பனையின் மூலம் போனை No Cost EMI நன்மை. இதை தவிர எக்ஸ்சேஞ் ஆபர். இதனுடன் உங்களுக்கு இந்த போன்களில் 3000ரூபாய் வரை கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆபர் நன்மை வளங்கப்சகடுகிறது இதை தவிர SBI பேங்க் கார்டிலிருந்து வாங்கினால் இன்ஸ்டன்ட் 10% டிஸ்கவுண்ட் வழங்கப்படும் .

Samsung Galaxy S24 Ultra 5G

Samsung Galaxy S24 Ultra 5G-க்கானது. இந்த போன் அதன் உண்மையான விலையான ரூ,1,34,999-ஆகும் ஆனால் இந்த ஆபரின் கீழ் ரூ,71,999-க்கு வாங்கலாம் விற்கப்படுகிறது. இந்த போன் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிறுவனத்தின் பிரீமியம் போன் ஆகும் இதை ஆபர் விலையில் வாங்க நினைத்தால் இங்கு க்ளிக் செய்யவும்.

Samsung Galaxy Z Fold 6 

Samsung Galaxy Z Fold 6 இந்தியாவில் ரூ.1,64,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. Amazon Great Indian Festival விற்பனையின் போது, ​​இந்த போல்டபில் போன் ரூ.1,10,999 மிக சிறந்த டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம் , இது வெளியீட்டு விலையை விட ரூ.54,000 குறைவு இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் போன்ற பல நன்மையை பெறலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

இதையும் படிங்க:ரெடியா மக்களே Samsung யின் இந்த போனில் ஒரே அடியாக Amazon யில் ரூ,54,000 டிஸ்கவுண்ட்

iPhone 15

இரண்டாவது பெரிய சலுகை ஐபோன் 15 யில் உள்ளது. இந்த போனை அமேசானில் ரூ,59,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த போனின் மிக சிறந்த ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ,45,249க்கு வாங்கலாம். இருப்பினும், இதில் கூப்பன்கள் மற்றும் பேங்க் சலுகைகள் அடங்கும். இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வேலிடிட்டியாகும் என்று நிறுவனம் கூறியுள்ளது. குறைந்த விலையில் ஐபோன் வாங்க விரும்பினால், இது ஒரு சிறந்த வழி.இங்கிருந்து வாங்கவும்.

OnePlus 13R

OnePlus 13R தோராயமாக ரூ,9,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இந்த விற்பனையில், இந்த போனை ரூ,44,999 லைட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் ஆபருக்கு பிறகு இதை ரூ,35,999க்கு வாங்கலாம். இதில் பேங்க் டிஸ்கவுண்ட் அடங்கும். குறைந்த விலையில் நல்ல OnePlus போனை வாங்க நினைத்தால் இது பெஸ்ட் ஆப்சனாக இருக்கும் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo