BSNL ரூ,200க்குள் இந்த திட்டத்தில் அதிக வேலிடிட்டி நன்மையுடன் 2% டிஸ்கவுண்ட் உண்டு இது அம்பானிக்கே டஃப் தான்
BSNL அதன் கஸ்டமர்களுக்கு ரூ,200க்கும் குறைந்த விலையில் வரும்
BSNL ரூ,199 கொண்ட திட்டத்தின் விலையிலிருந்து 2% டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டுள்ளது
மேலும் இதன் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு ரூ,200க்கும் குறைந்த விலையில் வரும் ரூ,199 கொண்ட திட்டத்தின் விலையிலிருந்து 2% டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டுள்ளது அதாவது இந்த திட்டத்தில் அதிக வேலிடிட்டி, காலிங் டேட்டா போன்ற பல நன்மை இருக்கிறது மேலும் இதன் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL ரூ,199 திட்டத்தின் நன்மை.
No More Plan Hunting! Save more with BSNL. Enjoy Unlimited Calls, 2GB/Day, 100 SMS for 28 Days at just ₹199.
— BSNL India (@BSNLCorporate) September 18, 2025
Plus, get 2% extra discount on recharge via BSNL Website or Selfcare App.
Offer valid till 15th October.https://t.co/yDeFrwKDl1 #BSNL #BSNL4G #BSNLPlan… pic.twitter.com/gFvxlkAvFh
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டமானது ரூ,199 திட்டத்தில் வருகிறது அதவது இதில் 2% டிஸ்கவுண்டின் கீழ் ரூ,3.8 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் (இலவச தேசிய ரோமிங் உடன்) பெறலாம். ஒரு சிம்மில் பயன்படுத்த மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது இருப்பினும் இந்த திட்டமானது வேலிடிட்டியை குறைத்து இருந்தாலும் மற்ற திட்டத்தை ஒப்பிடும்போது இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டமானது குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி விரும்பும் கஸ்டம்ர்களுக்கு சிறப்பனதாக் இருக்கும் .
இதனுடன் இந்த திட்டத்தின் ஆபர் நன்மையானது ஒரு லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும் அதாவது இந்த திட்டத்தின் நமை பெற விரும்பும் கஸ்டமர்கள் செபடம்பர் 15, 2025 இலிருந்து அக்டோபர் 15, 2025க்குள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்
இதை தவிர பட்ஜெட் உணர்வுள்ள பயனர்களுக்கு ரூ.107 யில் தொடங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களையும் டெல்கோ வழங்குகிறது. இந்த திட்டம் 35 நாள் வேலிடிட்டி . இந்த திட்டத்தில் 3 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 200 இலவச குரல் நிமிடங்கள் (உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங்) அடங்கும். டேட்டா தீர்ந்த பிறகு, வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படுகிறது. அதன் பிறகு, நிலையான அழைப்பு/எஸ்எம்எஸ் கட்டணங்கள் உள்ளூர் ரூ.1/நிமிடம், எஸ்டிடி ரூ.1.30/நிமிடம் மற்றும் ரூ.0.80/எஸ்எம்எஸ் என வசூலிக்கப்படும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile