BBD Sale: ப்ளிப்கார்ட் ஸ்பெஷல் ஆபர் Infinix 43 இன்ச் கொண்ட QLED TV வெறும் ரூ,12,199 யில்

BBD Sale: ப்ளிப்கார்ட் ஸ்பெஷல் ஆபர் Infinix 43 இன்ச் கொண்ட QLED TV வெறும் ரூ,12,199 யில்

Infinix நீங்க புதிய 43 இன்ச் டிவி கம்மி விலையில் வாங்க சரியான வாய்ப்பாக இருக்கும் தற்பொழுது ஸ்பெஷல் Flipkart BBD Sale டிஸ்கவுண்டின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம் QLED டிவியில் மிக சிறந்த டிஸ்கவுண்டில் வாங்கலாம் இந்த டிவி ரூ,21,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது நீங்கள் இந்த டிவியை பேங்க் ஆபரின் கீழ் ரூ,16,199க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல பேங்க் ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Infinix 109 cm (43 inch) QLED Ultra HD (4K) Smart Google TV

Infinix யின் இந்த டிவி ப்ளிப்கார்டில் ரூ,16,199ஆக லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதன் அறிமுகம் விலையோ ரூ,21,999 ஆகும் இதை தவிர Flipkart Axis ,SBI Credit Card மூலம் வாங்கினால் ரூ,4,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர 26% கூடுதலாக கேஷ்பேக் கூப்பன் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நீங்கள் No கோஸ்ட் EMI மற்றும் மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் கம்மி விலையில் வாங்கலாம் அதாவது இதை ரூ,12,199 யில் வாங்கலாம்

Infinix 109 cm (43 inch) QLED Ultra HD சிறப்பம்சம்

இந்த இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் டிவியில் 43-இன்ச் QLED பேனல் உள்ளது. இந்த ஸ்க்ரீன் 4K ரேசளுசன் மற்றும் 60Hz ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி HDR 10 சப்போர்டுடன் இதில் அற்புதமான காட்சிகளை வழங்குகிறது. இந்த டிவி குவாட்-கோர் ப்ரோசெசருடன் இயங்குகிறது மற்றும் 2 GB RAM உடன் இணைக்கப்பட்ட 16 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

இதையும் படிங்க AI அம்சம் கொண்ட பெஸ்ட் TV உங்கள் வீட்டுக்கு கிடைக்கும் தியேட்டர் போன்ற லுக்

சவுண்ட் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட் டிவியில் டால்பி ஆடியோ சவுண்ட் தொழில்நுட்பம் உள்ளது. இந்த டிவியில் இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளன மற்றும் மொத்தம் 40W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது. இந்த டிவி மிகவும் பெசல் லெஸ் டிசைன் கொண்டுள்ளது. இது HDMI, USB, AV இன், டூயல்-பேண்ட் Wi-Fi, புளூடூத் மற்றும் பல இணைப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த டிவி 4 ஸ்டார் ரேட்டிங்குடன் Flipkart கஸ்டமர்களிடமிருந்து நல்ல ரிவ்யூபெற்றுள்ளது. இந்த டிவி Netflix, Prime Video, Jio Heart Star மற்றும் பல OTT ஆப்களை சப்போர்ட் செய்கிறது .

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo