Motorola பிரியர்களுக்கு குட் நியூஸ் இந்த போனில் ரூ,9000 டிஸ்கவுண்ட், Dolby Atmos சப்போர்ட் கொண்ட பெஸ்ட் போன்

HIGHLIGHTS

Motorola பிரியர்களுக்கு அதன் Motorola Edge 60 Pro போனில் அதிரடியாக விலை குறைத்துள்ளது

MOTOROLA Edge 60 Pro ப்ளிப்கார்டில் அதன் 8 GB ரேம் மற்றும் 256 GB ஸ்டோரேஜ் ரூ,29,999 லிஸ்ட்டிங்

இந்த போனில் அதிரடியாக ரூ,9,000 டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம்

Motorola பிரியர்களுக்கு குட் நியூஸ்  இந்த போனில் ரூ,9000 டிஸ்கவுண்ட், Dolby Atmos சப்போர்ட் கொண்ட பெஸ்ட் போன்

Motorola பிரியர்களுக்கு அதன் Motorola Edge 60 Pro போனில் அதிரடியாக விலை குறைத்துள்ளது அதாவது இந்த போனை நீங்கள் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம் இந்த போனின் அறிமுக விலை ரூ,36,999 ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை இன்னும் கம்மி விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனில் அதிரடியாக ரூ,9,000 டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனில் Dolby Atmos சப்போர்ட் இருப்பது மிக பெரிய சிறப்பு

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Motorola Edge 60 Pro விலை மற்றும் ஆபர் தகவல்.

MOTOROLA Edge 60 Pro ப்ளிப்கார்டில் அதன் 8 GB ரேம் மற்றும் 256 GB ஸ்டோரேஜ் ரூ,29,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, பேங்க் ஆபரின் கீழ் Axis Bank மற்றும் SBI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை கம்மி விலையில் வாங்கலாம். அதாவது இப்பொழுது இந்த போனை வெறும் ரூ,24,999க்கு வாங்கலாம் மோட்டோரோலாவின் வெப்சைட்டில் இருந்து வாங்கினால் ரூ.2,000 வரை தள்ளுபடி கிடைக்கும் மேலும் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Motorola Edge 60 Pro சிறப்பம்சம்

இது 6.7-இன்ச் சூப்பர் HD குவாட் கர்வ்ட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனில் டிஸ்ப்ளேவின் ரெசளுசன்1.5K அதாவது 2712 x 1220 பிக்சல்கள். இந்த டிஸ்ப்ளே 120Hz ரெப்ரஸ் ரேட்டையும் 4500 nits வரை ஹை ப்ரைட்னஸ் சப்போர்ட் செய்கிறது . அதன் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i கிடைக்கிறது. இது இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சாரை சப்போர்ட் செய்கிறது . இந்த போன் மீடியாடெக் Dimensity 8350 எக்ஸ்ட்ரீம் ப்ரோசெசர் இயங்குகிறது.

இதையும் படிங்க:Nothing யின் இந்த போனில் வேற லெவல் ஆபர் இதுவரை இல்லாத அளவுக்கு அதிரடியாக ரூ,36,499 டிஸ்கவுண்ட்

இந்த போன் 16 ஜிபி வரை ரேம் மற்றும் 512 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் சப்போர்டை பெறும். இந்த போன் ஆண்ட்ராய்டு 15 ஒப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ளது, இதன் மூலம் நிறுவனம் 3 வருட ஒப்பர்டிங் சிஸ்டம் 4 வருட செக்யுரிட்டி அப்டேட்களையும் வழங்குகிறது.

கேமராவை பற்றி பேசினால் இந்த போனின் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு கிடைக்கிறது. இது 50MP மெயின், 50MP அல்ட்ரா வைட், 10MP டெலிஃபோட்டோ மற்றும் மல்டிஸ்பெக்ட்ரல் 3-இன்-1 லைட் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காளிர்க்காக 50MP கேமராவைக் கொண்டுள்ளது

மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோவில் சக்திவாய்ந்த 6000mAh பேட்டரி உள்ளது. இதன் மூலம், நிறுவனம் 90W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை வழங்கியுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo