Samsung யின் இந்த போல்டபில் போனில் ரூ,28,000 அதிரடியாக ரூ,28,000 டிஸ்கவுண்ட் தட்டி தூக்க சரியான நேரம்

HIGHLIGHTS

Samsung Galaxy Z Fold 6 5G போனில் இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ,24,000 வரை டிஸ்கவுண்ட்

இந்த போன் கடந்த ஆண்டு ரூ,1,64,999க்கு அறிமுகம்

வெறும் ரூ, 1,20,000யில் வாங்கலாம் அதாவது ஆக மொத்தம் ரூ,28,000 டிஸ்கவுண்ட்.

Samsung யின் இந்த போல்டபில் போனில் ரூ,28,000 அதிரடியாக ரூ,28,000 டிஸ்கவுண்ட் தட்டி தூக்க சரியான நேரம்

Amazon festival sale ஆரம்பிக்கும் முன்னதாகவே கடந்த ஜெனரேசன் அதன் போல்டபில் போனில் Samsung Galaxy Z Fold 6 5G போனில் இ-காமர்ஸ் தளமான அமேசானில் தற்பொழுது ரூ,24,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படகிறது மேலும் இந்த போன் கடந்த ஆண்டு ரூ,1,64,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இது ரூ,1,49,999 யில் samsung ஸ்டோரில் வைக்கப்பட்டள்ளது, இருப்பினும் அமேசானில் பேங்க் ஆபருடன் வெறும் ரூ, 1,20,000யில் வாங்கலாம் அதாவது ஆக மொத்தம் ரூ,28,000 டிஸ்கவுண்ட்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy Z Fold 6 5G விலை மற்றும் டிஸ்கவுண்ட்

Samsung Galaxy Z Fold 6 அமேசானில் ரூ.25,000 குறிப்பிடத்தக்க தள்ளுபடிக்குப் பிறகு ரூ.1,24,999க்கு விற்கப்படுகிறது. இந்த சலுகையை மேலும் சிறப்பாக்க, Amazon Pay ICICI பேங்க் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கினால் 5% வரை கேஷ்பேக் பெறலாம், இதன் மூலம் விலை ரூ.1,20,000க்கும் குறைவாகக் குறைகிறது. வாங்குபவர்கள் மாதத்திற்கு $6,060 முதல் EMIகள் மூலம் வாங்கலாம். உங்கள் பேங்கின் கொள்கைகளைப் பொறுத்து செயலாக்கக் பேமன்ட் மற்றும் பிற கட்டணங்கள் விதிக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்ய விரும்பினால், நீங்கள் ரூ.42,350 வரை ஈடாகப் பெறலாம். இருப்பினும், சாதனத்தின் இயக்க நிலைமைகளைப் பொறுத்து சரியான மதிப்பு மாறுபடும்.

Samsung Galaxy Z Fold 6 5G சிறப்பம்சம்.

Samsung Galaxy Z Fold 6, 6.3-இன்ச் AMOLED பேனல் மற்றும் 7.6-இன்ச்இன்டெர்னல் ப்ரைம் ஸ்க்ரீனுடன் வருகிறது. இரண்டு ச்க்ரீனும் 120Hz ரெப்ரஸ் ரேட்டை வழங்குகின்றன. இந்த போனில் Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 4,400 mAh பேட்டரியுடன் வருகிறது.

கேமராவைப் பொறுத்தவரை, இந்த போனை 50MP ப்ரைம் , 12MP அல்ட்ராவைடு மற்றும் 10MP டெலிஃபோட்டோ லென்ஸை வழங்குகிறது. செல்ஃபிக்களுக்கு, இந்த போனில் 10MP மற்றும் 4MP முன் கேமராவைப் வழங்குகிறது .

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo