TATA Portable AC பத்தி ஊருல பாதி பேருக்கு தெரியாது, ட்ரில் தொல்லை இல்லாமல் வீடு ஆகிடும் ஷிம்லா போல கூலிங்

TATA Portable AC பத்தி ஊருல பாதி பேருக்கு தெரியாது, ட்ரில் தொல்லை இல்லாமல் வீடு ஆகிடும் ஷிம்லா போல கூலிங்

TATA Portable AC 2025 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இந்த Croma 1.5 Ton Portable ஏர் கண்டிஷனர் மக்களின் சிறப்பு வசதிக்காக அறிமுகம் செய்யப்பட்டது மேலும் தற்பொழுது இந்த Croma வெப்சைட்டில் இது ரூ,48,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபர் மூலம் இன்னும் கம்மி விலையில் வாங்கலாம் மேலும் இந்த Portable AC வாடகை மற்றும் ஹோஸ்டலில் தங்குவோருக்கு சிறப்பானதாக இருக்கும் அதாவது அவர்கள் போடும் 1000 கண்டிஷனில் ஒன்று சுருள் ஓட்ட இருக்க கூடாது என்பதே ஆகும் அத்தகைய இந்த AC அம்சம் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

TATA Croma 1.5 Ton Portable AC விலை தகவல்

டாட்டாவின் இந்த ஏர்கண்டிஷனர் Croma 1.5 Ton Portable AC அதன் Croma வெப்சைட்டில் ரூ,48,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இதை தவிர பேங்க் ஆபரின் கீழ் ICICI பேங்க், HDFC Bank மற்றும் Axis Bank கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் இதை உடனடியாக ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இதில் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் ரூ,5,500 டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இதை வெறும் ரூ,43,490 யில் வாங்கலாம்

இதையும் படிங்க:இந்த Portable AC இருந்தால் உங்கள் வீட்டில் ஒரு ஆணியும் அடிக்கவும் வேண்டாம் புடுங்கவும் வேண்டாம் உங்க வீடு இருக்கும் புதுசு போல

TATA Croma 1.5 Ton Portable AC அம்சம் என்ன

TATA Croma 1.5 Ton Portable AC யில் டிஜிட்டல் டிஸ்ப்ளே உடன் இதில் டெம்பப்ரேத்ஜர் மோட் செட்டிங் செய்யலாம், மேலும் இதில் மேனுவல் அட்ஜஸ்ட்மென்ட் வீடு ஆபிஸ் போன்ற இடங்களில் சிறப்பாக பயன்படுத்த முடியும்.

டாட்டாவின் இந்த Croma 1.5 Ton Portable AC அம்சத்தை பற்றி பேசினால் இது 1.5-ton கூலிங் கெப்பாசிட்டி வழங்குகிறது, இதனுடன் இதில் காப்பர் கண்டேன்ஷர் 5275 வாட்ஸ் வழங்குகிறது இதனுடன் இதில் 5 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங் உடன் 170 sq. ft வரை அதாவது 18-20 km வரை சிறைந்த பர்போமான்ஸ் வழங்குகிறது

அட்வான்ஸ் கூலிங் சிஸ்டம்

  • காற்று திசையை தம் தேவைகேற்ப அட்ஜஸ் செய்ய முடியும்
  • இதை தவிர இதில் டஸ்ட் பில்ட்டர் மூலம் சுத்தமான காற்றை தரும்
  • இதை தவிர பயன்படுத்தாத பொது ஸ்லீப் மோட் அல்லது ஆட்டோ ரீஸ்டார்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo