99 சதவிகிதம் இந்த சிம் விஷயத்தை பத்தி தெரிய வாய்ப்பே இல்லை அப்படி என்ன பாருங்க

99 சதவிகிதம் இந்த சிம் விஷயத்தை பத்தி தெரிய வாய்ப்பே இல்லை அப்படி என்ன பாருங்க

நாளுக்கு நாள் ரீசார்ஜ் திட்டங்களின் விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது, கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நாம் இதை கவனித்து கொண்டிருப்போம், எனவே அதன் பிறகு Telecom Regulatory of India TRAI யின் படி சமிபத்தில் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் வெறும் Voice-only Plans அறிமுகம் செய்தது அதாவது இந்த திட்டத்தை பயன் படுத்துவோர் மற்றொரு சிம் கண்டிப்பா வைத்திருபிர்கள் எனவே jio Airtel, VI மற்றும் bsnl கஸ்டமர் இதை கட்டாயம் தெருஞ்சிகொங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இரண்டு சிம் வைத்திருபவர்கள் கவனிக்கவும்

நாம் ஏதோ ஒரு காரங்களுக்காக மக்கள் இரண்டு சிம் பயன்படுத்தி வருகிறார்கள் இதில் சிலர் நெட்வொர்க் சரியாக கிடையாததால், இன்னும் சிலர் மேலும் பல காரங்களால் இரண்டு சிம் பயன்படுத்துகிறார்கள் எனவே இந்த காரணத்தால் இரண்டையும் செயலில் வைத்துப்பது என்பது கடினம் எனவே TRAI Voice-only Plans கொண்டு வந்தது அதாவது இதன் நோக்கம் சிம் கார்ட் செயலில் வைத்திருக்க முக்கிய நோக்கம் ஆகும்.

இருப்பினும் உங்களுக்கு சிம் கார்டை ரீசார்ஜ் செய்யாமல் எத்தனை நாள் வைத்துக்கலாம் என? அதாவது இதில் வரும் ஒரு சில திட்டங்களில் ரீசார்ஜ் செய்யாமல் கூட நீண்ட நாட்கள் வரை சிம்மை Activate ஆக வைக்க முடியும் இப்பொழுது அது எப்படி என கேள்வி வரும் அதாவது இதன் அர்த்தம் எந்த ஒரு ரீசார்ஜ் செய்யாமல் உங்களின் சிம்மை செயலில் வைத்திருக்க முடியும் இதன் மூலம் உங்களுக்கு இன்கம்மிங் கால், மெசேஜ் சேவை போன்ற பல நன்மை பெறலாம் அது என்ன என்பதை முழுசா பார்க்கலாம் வாங்க.

உங்களின் சிம் கார்ட் எவ்வளவு நாளில் செயலிழக்கும்.

உங்கள் சிம் கார்டை 90 நாட்களுக்குப் பயன்படுத்தாவிட்டால், அது நிறுவனத்தால் ப்ளாக் செய்யப்படும் . அதாவது, நீங்கள் அதை ரீசார்ஜ் செய்யாவிட்டால், அது டேட்டா, காலிங் அல்லது SMS பேக் என எதுவாக இருந்தாலும், 90 நாட்களுக்குப் பிறகு சிம் கார்டுடன் Voice அல்லது Video Call செய்ய முடியாது, அவுட்கோயிங் SMS ப்ளாக் செய்யப்படும் , இது தவிர டேட்டாவைப் பயன்படுத்த உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது.

99 மக்களுக்கு இந்த விஷயம் தெரிய வாய்ப்பில்லை

இருப்பினும், 90 நாள் காலத்தின் முடிவில் உங்கள் கணக்கில் ரூ.20 மீதம் இருந்தால், நிறுவனம் இந்தத் தொகையைக் கழித்து, உங்கள் வேலிடிட்டி தானாகவே 30 நாட்களுக்கு நீட்டிக்கும். உங்கள் அக்கவுன்ட் பேலன்ஸ் ரூ.20 க்கும் குறைவாக இருக்கும் வரை இந்தச் செயல்முறை நீண்ட காலத்திற்குத் தொடரும். இருப்பினும், இது தொடர்ந்தால், உங்கள் நம்பர் நிறுத்தப்பட்டால் . மேற்கண்ட நிபந்தனை பூர்த்தி செய்யப்பட்டால், 90 நாட்களுக்குப் பிறகு மேலும் 30 நாட்கள் சேர்க்கப்பட்டு உங்கள் நம்பர் ப்ளாக் செய்யப்படும்.

இதையும் படிங்க:BSNL கஸ்டமரா நீங்க அப்போ கட்டாயம் பாருங்க இல்லன வருத்தபடுவிங்க

உங்களின் நம்பர் செயலிழந்து விட்டால் மீண்டும் ஆரம்பமாகுமா?

உதாரணமாக, உங்கள் சிம் கார்டு செயலிழந்து விட்டதாக வைத்துக்கொள்வோம், ரூ.20 கட்டணம் செலுத்தி 15 நாட்களுக்குள் அதை மீண்டும் தொடங்கலாம். இருப்பினும், இந்தக் பணம் சரியான நேரத்தில் செலுத்த முடியாவிட்டால், உங்கள் நம்பர் நிரந்தரமாக செயலிழந்துவிடும். இந்த விதி அனைத்து ஜியோ , ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா கஸ்டமட்களுக்கு பொருந்தும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo