புதிய GSTக்கு பிறகு Godrej,Lloyd மற்றும் Whirlpool பெரிய பிராண்ட் AC கம்மி விலையில்
GST Council 56 வது மாநாட்டு கூட்டத்தில் அதன் GST விலையில் மாற்றத்தை கொண்டு வந்தது
இப்பொழுது அரசு படி GST விலை 5% மற்றும் 18% ஆக வைத்துள்ளது
Godrej, Lloyd மற்றும் போன்ற Whirlpool GSTக்கு பிறகு கம்மி விலையில் வாங்கலாம்
GST Council 56 வது மாநாட்டு கூட்டத்தில் அதன் GST விலையில் மாற்றத்தை கொண்டு வந்தது இந்த அதிரடி முடிவானது பண்டிகை காலத்தை தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது அதாவது GST யின் படி இந்த புதிய விலை செப்டம்பர் 22 முதல் அதாவது நவராத்திரி மற்றும் தீபாவளி முன் தொடங்குவதால் அதிக நன்மை பெறலாம், அதாவது முன்பு 12% மற்றும் 28% அகற்றி இப்பொழுது அரசு 5% மற்றும் 18% ஆக வைத்துள்ளது அதாவது இப்பொழுது உங்கள் வீட்டு ஹோம் அப்ளயன்ஸ் ஆன TV, AC மற்றும் வாஷிங் மெஷினில் மிக குறைந்த விலையில் வாங்க முடியும் மேலும் நீங்க AC வாங்கும் திட்டம் இருந்தால் எவ்வளவு விலை குறைவில் வாங்கலாம் என பார்க்கலாம் வாங்க.
SurveyAC வாங்குவோர் எவ்வளவு பணத்தை மிச்சப்படுத்த முடியும்?
- நீங்கள் 1 டன் கொண்ட ஏசி வாங்க நினைத்தால் நீங்கள் மார்கெட்டில் 3000ரூபாய் எந்த ஒரு AC வாங்கினாலும் அதில் ரூ, 8400 வெறும் டேக்ஸ் அதாவது GST வரி பணம் கொடுக்க வேண்டி வருகிறது எனவே நாம் ஒரு 21600ரூபாய் கொண்ட AC 30000ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது அனவே இனி GST அதிக பணம் கொடுக்க தேவை இல்லை அப்போ எவ்வளவு கொடுக்கனும்
- அதாவது இதன் அர்த்தம் ரூ,30000 ஏசியில் 18% டேக்ஸ் அதிகபட்சமாக இருக்கும் அதாவது சுமார் ஒரு 5400ரூபாய் இருக்கும் அதாவது இதன் மூலம் ரூ,3000 மிச்சப்படுத்தலாம்.
- அதாவது இதில் 40000ரூபாய் ஏசியில் சுமார் 4000ரூபாய் மிச்சப்படுத்தலாம், அதே போல 50000ரூபாய் ஏசியில் 5000ரூபாய் வரை மிச்சம் செய்யலாம்
அந்த பெரிய பெரிய பிராண்டான Voltas, Godrej, Lloyd மற்றும் போன்ற Whirlpool GSTக்கு பிறகு எவ்வளவு விலைக்கு வாங்கலாம் என பார்க்கலாமா வாங்கலாம்.
இதையும் படிங்க:GST குறைப்பு: மிக பெரிய 75 இன்ச் சைஸ் பெரிய TV இனி வாங்கலாம் கம்மி விலையில்
Lloyd 1.5 Ton 3 Star Inverter Split AC
Lloyd யின் இந்த ஏசி இப்பொழுது அமேசானில் ரூ,34,490க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் 28 சதவிகிதம் GST வரை செர்த்திருப்பதால் இந்த நிலை ஆனால் செப்டம்பர் 22 லிருந்து புதிய GST படி 18 கீழ் இந்த ஏசியை வெறும் ரூ,31,804க்கு வாங்கலாம்.
Whirlpool 1.5 Ton 3 Star Inverter Split AC
Whirlpool இந்த ஏசி அமேசானில் ரூ, 32,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இப்பொழுது புதிய டேக்ஸ் படி 18 சதவிகிதம் டிஸ்கவுண்ட் கீழ் இதை வெறும் ரூ,29,964.93க்கு வாங்கலாம்
Blue Star 1.5 Ton 3 Star Split AC
Blue Star 1.5 Ton 3 Star Split AC அமேசானில் ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இப்பொழுது 18% டிச்கவுண்டின் படி வெறும் ரூ, 32,255க்கு வாங்கலாம்
Godrej 1.5 Ton 3 Star AC
Godrej 1.5 Ton 3 Star AC அமேசானில் ரூ, 32,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் பழைய வரியை சேர்க்கப்பட்ட விலையாகும் புதிய 18% டேக்ஸ்க்கு பிறகு இதை சுமார் ரூ,29,964 யில் வாங்கலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile