Best soundbar 2025: பக்கா பீட் சவுண்ட் உடன் 50% டிஸ்கவுண்டில் சிறந்த பிராண்ட் நம்மை துள்ள வைக்கும்

Best soundbar 2025: பக்கா பீட் சவுண்ட் உடன் 50% டிஸ்கவுண்டில் சிறந்த பிராண்ட் நம்மை துள்ள வைக்கும்

Best soundbar 2025: உங்கள் வீட்டுக்கு மிக சிறந்த சவுண்ட் எபக்ட் உடன் மிக சிறந்த ம்யூசிக் கேக்க முடியும் Dolby யின் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் உடன் வரும் மேலும் நீங்கள் இதை இ-காமர்ஸ் தளமான அமேசானில் 50%, டிச்கவுண்டின் கீழ் வாங்கலாம் மேலும் இங்கு பல மிக பெரிய பிராண்ட் உங்கள் பட்ஜெட்டில் வந்துவிடும் மேலும் இந்த லிஸ்ட்டில் Sony, JBL, boAt, Samsung, மற்றும் Zebronics போன்ற பல பிராண்ட்கள் அடங்கும் இதில் Dolby ,Dolby Atmos, Dolby Digital மற்றும் Dolby audio போன்ற பல ராகங்கள் இருக்கிறது அவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung 400 W 5.1 ch (HW-B750D/XL) Dolby Soundbar,

Samsung யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,25,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,24,490க்கு வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Samsung’s HW-B750D/XL 400W 5.1 பவர்புல் சவுண்ட் உடன் DTS Virtual:X மிக சிறந்த ஆடியோ வழங்குகிறது மேலும் இதில் வயர்லெஸ் சப்வூபர் உடன் இதில் பாஸ் பூஸ்ட் பயரிங் ஸ்பீக்கர் வழங்குகிறது இதனுடன் இதில் கனேடிவிட்டிக்கு HDMI In/Out with eARC, Optical, Bluetooth, மற்றும் USB ப்லேபேக் கனக்ஷன் வசதி வழங்குகிறது.

LG SQ75TR, 600W, 5.1.1Ch Home Theater Soundbar with Dolby Atmos,

LG SQ75TR,யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,29,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,28,499 யில் வாங்கலாம் LG SQ75TR ஆனது 5.1.1 சேனல் இன்டெர்னல் வலுவான 600W வெளியீட்டை வழங்குகிறது, இதில் தெளிவை மேம்படுத்தும் தனித்துவமான சென்டர் அப்-ஃபயரிங் ஸ்பீக்கர் அடங்கும். இது வயர்லெஸ் சப்வூஃபர் மற்றும் வயர்லெஸ் ரியர் ஸ்பீக்கர்களுடன் 3D சரவுண்ட் சவுண்டிற்கான டால்பி அட்மாஸ் மற்றும் DTS:X ஐ சப்போர்ட் செய்கிறது . இதனுடன் இதில் QNED சினெர்ஜி பிராக்கெட் வழியாக LG QNED டிவிகளுடன் தடையின்றி இணைக்க வடிவமைக்கப்பட்ட இது, ஸ்டைல் ​​மற்றும் செயல்பாட்டை ஒருங்கிணைக்கிறது, வகையின் அடிப்படையில் உகந்த ஆடியோவிற்கான AI சவுண்ட் ப்ரோ தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

JBL Cinema SB271, Dolby Digital Soundbar with Wireless Subwoofer

JBL Cinema SB271, யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,12,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது. JBL சினிமா SB271, 2.1 சேனல் ஆடியோ சிஸ்டத்துடன் 220 வாட்ஸ் வெளியீட்டை வழங்குகிறது, இதில் மேம்பட்ட பாஸுக்கு சக்திவாய்ந்த வயர்லெஸ் சப் வூஃபர் அடங்கும். இது அதிவேக ஒலி செயல்திறனுக்காக டால்பி டிஜிட்டல் ஆடியோவை ஆதரிக்கிறது. கனெக்ஷன் HDMI ARC, ஆப்டிகல் மற்றும் வயர்லெஸ் ஸ்ட்ரீமிங்கிற்கான புளூடூத் ஆகியவை அடங்கும். பிரத்யேக வொயிஸ் அப்டேட் முறை சவுண்ட் தெளிவுபடுத்துகிறது, இது திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளுக்கு ஏற்றதாக அமைகிறது.

இதையும் படிங்க JBL Dolby Atmos சப்போர்டுடன் வரும் பெஸ்ட் Soundbar சவுண்ட் குவாலிட்டி யாராலும் நெருங்க முடியாது பெஸ்ட் ஆபருடன்

Sony HT-S20R Real 5.1ch Dolby Digital Soundbar for TV with subwoofer

Sony HT-S20R யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,16,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் ரூ,1500 பேங்க் ஆபருக்கு பிறகு ரூ,15,490க்கு வாங்கலாம். சோனி HT-S20R தனி பின்புற ஸ்பீக்கர்கள் மற்றும் வயர்லெஸ் சப்வூஃபர் மூலம் 400 வாட்ஸ் உண்மையான 5.1 சேனல் சரவுண்ட் சவுண்டை வழங்குகிறது. இது ஒரு சிறிய அமைப்பிலிருந்து சினிமாடிக் ஆடியோ அனுபவத்திற்காக டால்பி டிஜிட்டலை சப்போர்ட் செய்கிறது . இது புளூடூத் ஸ்ட்ரீமிங் மற்றும் USB, HDMI மற்றும் ஆப்டிகல் இணைப்பு உள்ளிட்ட பல விருப்பங்களை வழங்குகிறது, அதிவேக, சவுண்ட் உடன் பயன்பாட்டின் எளிமையை

boAt Aavante Bar 3600

boAt யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,10,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த சவுண்ட்பாரில் ஏற்கனவே பல மடங்கு ஆபர் இருப்பதால் பெருசா ஆபர் ஏதும் இல்லை ஆனால் இந்த சவுண்ட்பார் ரூ,44,990க்கு அறிமுகம் செய்யப்பட்டது இஷில் இப்பொழுது ரூ,33,991 விலை குறைக்கப்பட்டுள்ளது இதன் அம்சங்கள் என பார்த்தால் இதில் 500W சவுண்ட் எபக்ட் உடன் வால் மவுண்ட், ரிமோட் கண்ட்ரோல் மற்றும் இதில் ப்ளூடூத் சப்போர்ட்டும் வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo