Motorola 5G போனில் ரூ,8,582 வரை மெகா அதிரடி டிஸ்கவுண்ட் இந்த போனில் இருக்கும் டாப் 4 காரணங்களுக்காக இத வாங்கலாம்பா

Motorola 5G போனில் ரூ,8,582 வரை மெகா அதிரடி டிஸ்கவுண்ட் இந்த போனில் இருக்கும் டாப் 4 காரணங்களுக்காக இத வாங்கலாம்பா

நீங்கள் இந்த Motorola போனை குறைந்த விலையில் வாங்க நினைத்தால் Motorola Edge 50 Fusion மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் இந்த போன் அமேசானில் சுமார் ரூ,25,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது இந்த போனை இ-காமர்ஸ் தளமான அமேசானில் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,17,417 யில் வாங்கலாம் மேலும் இந்த போனில் 3D கர்வ்ட் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது இதை தவிர வேகன் லெதர் பினிஷ் உடன் வருகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் ரூ,5,582 டிஸ்கவுண்ட்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Motorola Edge 50 Fusion டிஸ்கவுண்ட் ஆபர் தகவல்

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃபியூஷன் அதன் அசல் வெளியீட்டு விலையான ரூ,25,999க்கு இலிருந்து ரூ.4,082 குறிப்பிடத்தக்க விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது. இந்த போன் தற்போது ரூ.18,890க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . கூடுதலாக, HDFC கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளில் வாங்குபவர்கள் ரூ.1,500 தள்ளுபடியைப் பெறலாம், இதன் மூலம் விலை ரூ.17,417 ஆகக் குறைகிறது.

மேலும், வாங்குபவர்கள் மாதத்திற்கு வெறும் ரூ.913 இலிருந்து தொடங்கும் EMI-யையும் பெறலாம். இவை தவிர, மாடல் மற்றும் வேலை நிலையைப் பொறுத்து, பழைய சாதனத்தில் வர்த்தகம் செய்வதற்கு ரூ.17,500 வரை எக்ஸ்செஞ்சின் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம் .

இதையும் படிங்க:Motorola போனின் இந்த மாடலுக்கு ரூ,6000 அதிரடி டிஸ்கவுண்ட் ஆபர் விலையில் வாங்கி பணத்தை மிட்சப்படுத்துங்க

Motorola Edge 50 Fusion இந்த டாப் 4 அம்சத்துக்காக வாங்கலாம்.

  1. Motorola Edge 50 Fusion முதல் முக்கியமான அம்சம் இதில் 6.7-இன்ச் FHD+ pOLED டிஸ்ப்ளே வழங்குகிறது, மேலும் இந்த போனில் HDR10+,144Hz ரெப்ரஸ் ரெட்டுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் ப்ரொடெக்ஷன் வழங்குகிறது.
  2. இரண்டாவதாக இந்த போனில் ப்ரோசெசருக்கு குவல்கம் Snapdragon 7s Gen 2 சிப்செட் ப்ரோசெசர் வழங்கப்படுகிறது Adreno 710 GPU, யின் கீழ் Android 14-அடிபடையின் கீழ் இயங்குகிறது
  3. மூன்றாவதாக இந்த போனின் பின்புறத்தில் டுயல் கேமராவுடன் 50MP Sony IMX700 சென்சாருடன் OIS மற்றும் 13MP அல்ட்ரா வைட் கேமரா வழங்குகிறது மற்றும் செல்பிக்கு 32MP கேமரா வழங்குகிறது மற்றும்
  4. இதில் 5,000mAh பேட்டரியுடன் 68W பாஸ்ட் சார்ஜிங் வழங்குகிறது .

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo