Motorola போனின் இந்த மாடலுக்கு ரூ,6000 அதிரடி டிஸ்கவுண்ட் ஆபர் விலையில் வாங்கி பணத்தை மிட்சப்படுத்துங்க

Motorola போனின் இந்த மாடலுக்கு ரூ,6000 அதிரடி டிஸ்கவுண்ட் ஆபர் விலையில் வாங்கி பணத்தை மிட்சப்படுத்துங்க

நீங்கள் புதிசா Motorola போன் வாங்க நினைத்தால் Motorola G85 5G வாங்க சரியான நேரமாக இருக்கும் இந்த போனின் விலை தபொழுது மிக சிறந்த டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம் அதாவது இந்த போன் Olive green கலரில் சிறப்பாக இருக்கிறது அதாவது இந்த போனை தற்பொழுது பேங்க் ஆபருடன் வெறும் ரூ,14,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனின் அறிமுக விலை பற்றி பேசினால் ரூ,20,999 ஆகும் அறிமுகம் விலையில் இருந்து ரூ,6000 டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Motorola G85 5G டிஸ்கவுண்ட் ஆபர் தகவல்.

Motorola G85 5G இந்த போன் ப்ளிப்கார்டில் ரூ,15,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,14,999க்கு வாங்கலாம் இதை தவிர Axis மற்றும் SBI Bank Credit Card மூலம் வாங்கினால் 4,000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர ஸ்பெஷல் ரூ,5000 கூப்பன் டிஸ்கவுண்ட் ஆபர் நன்மை வழங்கப்படுகிறது ஆபருக்கு பிறகு ரூ,5000க்கு வாங்கலாம்.

Motorola G85 5G சிறப்பம்சம்

மோட்டோ G85 5G ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் முழு-HD+ 3D கர்வ்ட் pOLED பேனல் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வருகிறது. இந்த போன் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1,600 nits ஹை ப்ரைட்னாஸ் உடன் வருகிறது. இந்த போனில் ஸ்னாப்டிராகன் 6s ஜெனரல் 3 சிப்செட் மற்றும் 12GB வரை ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் இயக்கப்படுகிறது. இது 5,000 mAh பேட்டரி மற்றும் 33W பாஸ்ட் சார்ஜிங்கைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க Apple யின் புதிய போன் வரும் குஷியில் அதன் iPhone யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,18,400 டிஸ்கவுண்ட்

இந்த ஸ்மார்ட்போனில் OIS உடன் கூடிய 50 MP பிரைமரி ஷூட்டர் மற்றும் 8 MP அல்ட்ராவைடு சென்சார் உள்ளது. செல்ஃபிக்களுக்கு, இந்த சாதனம் 32 MP முன் கேமராவைப் வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo