BSNL யின் மூன்று புதிய OTT திட்டம் அறிமுகம் வெறும் ரூ,28 தான் ஆரம்ப விலை 30 நாட்கள் வேலிடிட்டி
BSNL அதன் கஸ்டமர்களுக்கு மூன்று புதிய OTT (over-the-top) ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது,
இந்த மூன்று திட்டத்திலும் OTTplay நன்மை வழங்கப்படும்
BSNL இதற்க்கு முன்பு இந்த ஆண்டு BiTV சேவையை அறிமுகம் செய்தது
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு மூன்று புதிய OTT (over-the-top) ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது, இந்த மூன்று திட்டத்திலும் OTTplay நன்மை வழங்கப்படும், இந்த திட்டத்தை கஸ்டமர் அனைவரும் ரீச்சார்ஜ் செய்யலாம் மேலும் இந்த திட்டமானது உங்களின் வட்டாரத்தில் வருமா என்பதை பார்த்து கொள்ளலாம் மேலும் BSNL இதற்க்கு முன்பு இந்த ஆண்டு BiTV சேவையை அறிமுகம் செய்தது இந்த சேவையானது சோதனையில் மிக சிறந்த வெற்றியை பெடரத்தை தொடர்ந்து தற்பொழுது நிறுவனம் ப்ரீமியம் OTT திட்டத்தை கொண்டு வந்துள்ளது இதில் எந்த எந்த திட்டம் என்ன என்ன நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
SurveyBSNL யின் புதிய OTT திட்டங்கள் என்ன அதன் பயன் என்ன ?
BSNL ரூ,28 OTT திட்டம்
பிஎஸ்என்எல் அதன் இந்த திட்டத்தின் ஆரம்ப விலை ரூ,28 யில் வருகிறது இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது இதில் சுமார் 7 OTT பிளாட்பாரம் வழங்குகிறது, இதில் Lionsgate Play, ETV Win, VROTT, Premiumflix, Nammflix, Gujari, மற்றும் Friday உடன் வருகிறது மேலும் இந்த திட்டத்துடன் 9 காம்ப்ளிமென்ட்ரி OTT வாடுகிறது மேலும் இந்த திட்டத்தில் வேலிடிட்டி அதிகரிக்க முடியாது மேலும் இந்த திட்டமானது வெறும் என்டர்டைமென்ட் சப்ஸ்க்ரிப்சன் கிடைக்கும்.
BSNL ரூ,29 OTT திட்டம்.
பிஎஸ்என்எல் ரூ,29 திட்டத்தில் 7 OTT நன்மையுடன் வருகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையும் முன்புள்ள அதே திட்டத்தை போல 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மற்றும் OTT நன்மையாக ShemarooMe, Lionsgate Play, Dangal Play, VROTT உட்பட இதில் வருகிறது.
BSNL ரூ,151 OTT திட்டம்.
பிஎஸ்என்எல் யின் மூன்றாவதாக வரும் திட்டம் ரூ,151 திட்டத்தில் வருகிறது இதில் மொத்தம் 17 OTT நன்மை வழங்குகிறது மேலும் இதில் SonyLIV, ShemarooMe, LionsgatePlay, SunNXT, DollywoodPlay, ETV Win, Aha, Aha Tamil, Dangal Play, Chaupal, Shorts, Chaupal Bhojpuri, VROTT, Premiumflix, Nammaflix, மற்றும் Gujari பல இருக்கிறது இந்த திட்டம் மொத்தம் 30 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும்.
“BSNL-ல், கனெக்ஷன் அப்பால் கஸ்டமர்களில் டிஜிட்டல் அனுபவத்தை மேம்படுத்த புதிய பிரீமியம் கனேடென்ட் பேக்கள், OTTplay உடன் இணைந்து, சிறந்த OTT மற்றும் லைவ் தொலைக்காட்சியை ஒரே குறைந்த விலையில் ஒன்றிணைத்து, எங்கள் மொபைல் பயனர்களுக்கு ஒப்பிடமுடியாத என்டர்டைமென்ட் இடத்தை வழங்குகிறது,” என்று BSNL தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராபர்ட் ஜே ரவி கூறினார்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile