வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பக்கா கமேடிபடம் நூடுல்ஸ் மண்டையுடன் கலக்கும் ஹீரோவும் புதுசு படமும் புதுசு

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பக்கா கமேடிபடம் நூடுல்ஸ் மண்டையுடன் கலக்கும் ஹீரோவும் புதுசு படமும் புதுசு

ஜே.சுரேஷ் இயக்கத்தில் வெளியாகிய இந்த ஜூ கீப்பர் படத்தில் குக் வித் கோமாளி புகழ் இதில் லீடிங் ரோலில் நடிக்கிறார் ஏற்கனவே குக் வித் கோமாளி புகழ் தான் இந்த சீசனுக்கு மிக பெரிய ஹிட் கொடுத்தார் அதே போல இந்த படத்திர்க்கிலும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார் இந்த படம் தியேட்டரில் ஆகஸ்ட் 1 அன்று வெளியாகியது மேலும் இப்படம் எப்பொழுது OTT வெளியாகிறது இதை கடை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Mr ZOO Keeper (மிஸ்டர் ஜூ கீப்பர்) படம் எப்படி

குக் வித் கோமாளி யின் புகழ் நடிக்கும் மிஸ்ட்டர் ஜூ கீப்பர் படத்தில் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார் இந்த படம் சுரேஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ளது மேலும் இப்படத்தில் முதல் முறையாக புகழ் ஹீரோவாக களத்தில் இறங்கியுள்ளார் இவரை தவிர புகழ், ஷிரின் காஞ்ச்வாலா, சிங்கம்புலி, மாரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படம் J4ஸ்டுடியோ தயாரித்துள்ள இந்த படத்தின் இசையமைப்பளார் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் வெளியாகியுள்ளது

Mr ZOO Keeper கதை

கிராமத்தைச் சேர்ந்த நாயகன் புகழ், வேலை தேடி பிலிப்பைன்ஸ் செல்கிறார். அங்கே ஒரு கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில், ஒரு பெரிய மிருகக்காட்சிசாலைக்குள் நுழைந்து, அங்கே உள்ள ஒரு புலியுடன் மாட்டிக்கொள்கிறார். அந்த புலியுடன் ஏற்படும் அவரது நட்பு, விலங்குகளை வேட்டையாடும் சர்வதேச கும்பலை அவர் எப்படி எதிர்கொள்கிறார், விலங்குகள் பாதுகாப்பின் அவசியத்தை எப்படி உணர்த்துகிறார் என்பதே படத்தின் கதை மேலும் இப்படத்தை உங்களின் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் பார்த்து மகிழலாம்

இதையும் படிங்க:இட்லி கடை விநாயகர் சதுர்த்தி ரிலீஸ் அப்டேட் மிக பெரிய அப்டேட் தானே இயக்கி நடிப்பதால் மிக பெரிய ஸ்பெஷல்

Mr ZOO Keeper OTT யில் எப்பொழுது ரிலீஸ்

ஜூ கீப்பர் OTT ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகவில்லை இருப்பினும் நீங்கள் இந்த படத்தை உங்களின் நன்ம்பர் மற்றும் குலைந்தைகளுடன் சேர்ந்து பார்க்கலாம்

Mr ZOO Keeper ரேட்டிங்

இதன் IMDb ரேட்டிங் பற்றி பேசினால் இது 6.9/10 வழங்கப்பட்டுள்ளது மேலும் இதன் OTT வெளியிடுக்கு பிறகு மேலும் ரேட்டிங் அதிக்கரிக்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo