விநாயகர் சதுர்த்தி 2025 WhatsApp யில் இப்படி வித விதமாக ஸ்டேட்டஸ்,Gif மற்றும் ஸ்டிக்கர் அனுப்பி அசத்துங்க

விநாயகர் சதுர்த்தி 2025 WhatsApp யில் இப்படி வித விதமாக ஸ்டேட்டஸ்,Gif மற்றும் ஸ்டிக்கர் அனுப்பி அசத்துங்க

விநாயகர் சதுர்த்தி 2025 உங்கள் அன்பான நண்ம்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு WhatsApp யில் வித விதமாக வாழ்த்து சொல்லுங்க அதாவது நீங்கள் அனுப்பும் மெசேஜை பார்த்து மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கலாம் மேலும் இந்த விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் உங்களை எந்த குறையும் இல்லாமல் காப்பாற்ற வாழ்த்துக்கள் உங்கள் அன்பான நன்ம்பர்களுக்கு WhatsApp யில் ஸ்டேட்டஸ் , வித விதமான் ஸ்டிக்கர் போன்றவை எப்படி சொல்வது பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

விநாயகர் சதுர்த்தி நல்ல நேரம் என்ன

ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளை விநாயகர் சதுர்த்தியாக ஆண்டுதோறும் நாம் கொண்டாடுகிறோம், எந்த ஒரு கோவிலிலும் விநாயகருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது அந்த வகையில் இந்த விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27ம் தேதி புதன்கிழமை வருவதாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 26ம் தேதி பகல் 02.22 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 27ம் தேதி பகல் 03.52 வரை சதுர்த்தி திதி உள்ளது. அதற்கு பிறகு பஞ்சமி திதி துவங்கி விடுகிறது. பொதுவாக மற்ற திதி, வழிபாடுகள் அனைத்தும் சூரிய உதயத்தை அடிப்படையாக வைத்து தான் கணக்கிடப்படுவது வழக்கம். ஆனால் விநாயகப் பெருமானுக்குரிய சதுர்த்தி வழிபாடு என்பது சந்திரனை அடிப்படையாக வைத்து வழிபடப்படும் வழிபாடாகும்

இதையும் படிங்க Dolby Atmos சப்போர்டுடன் வரும் இந்த டாப் Soundbar விநாயகர் சதுர்த்தியில் அந்த தெருவையே அலற வைக்கும்

விநாயகர் சதுர்த்தி ஸ்டேட்டஸ் எப்படி டவுன்லோட் செப்படி செய்வது ?

  • Youtube திறந்து அதில் “Happy Ganesh Chaturthi 2025 WhatsApp ஸ்டேட்டஸ் என்று சர்ச் செய்யலாம் .
  • அதில் உங்களுக்கு பிடித்ததை லிங்க் காப்பி செய்யலாம் மேலும் இதில் உங்களுக்கு
  • அதன் பிறகு இப்பொழுது YouTube downloader (வெப்சைட் அல்லது app) மூலம் லிங்க் பேஸ்ட் செய்யலாம்.
  • அதன் பிறகு MP4 வடிவில் டவுன்லோட் செய்து சேமிக்கலாம்
  • அதன் பிறகு இதை WhatsApp ஸ்டேட்டசாக வைக்கலாம்.
  • இதை தவிர இன்ச்டாக்ராமில் இருந்தும் டவுன்லோட் அல்லது ஷேரிங் ஆப்ஷன் கொடுத்து வைக்கலாம்.

Happy Ganesh chathurti 2025: ஸ்டிக்கர் WhatsApp யில் எப்படி அனுப்புவது ?

  • WhatsApp இல் ஸ்டிக்கர்களை அனுப்ப, நீங்கள் முதலில் ஸ்டிக்கர் ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும்.
  • -இப்பொழுது ப்ளே ஸ்டோருக்கு சென்று “Happy Ganesh chathurti 2025” என்று சர்ச் பாரில் தேட வேண்டும்
  • அதன் பிறகு, பல ஆப்களுக்கான விருப்பங்கள் தோன்றும், மேலும் அதிக ரேட்டிங்கை கொண்ட ஆப்பை நீங்கள் டவுன்லோட் செய்யலாம்.
  • இதை தவிர நேரடியாக WhatsApp யில் ஸ்டிக்கர் ஆப்ஷனில் சென்று Happy Ganesh chathurti 2025 என டைப் செய்வதன் மூலம் பல அங்கு நிறைய ஸ்டிக்கர் தோன்றும் அதையும் நேரடியாக அனுப்பலாம் உங்களின் போட்டோ அல்லது விநாயகர் போட்டோ பயன்படுத்தி உருவாக்கலாம்.

டவுன்லோட் செய்த ஸ்டிக்கரை WhatsApp யில் எப்படி அனுப்புவது

  • முதலில், உங்கள் மொபைல் டிவைசில் WhatsApp ஆப்பை திறக்கவும். அடுத்து, நீங்கள் ஸ்டிக்கரை அனுப்ப விரும்பும் சேட்டை திறக்கவும்.
  • சேட் எழுத, நீங்கள் + (பிளஸ்) ஐகானின் விருப்பத்தைப் பெறுவீர்கள், அதில் சேட் உள்ளீட்டுப் பாக்ஸ் செல்ல நீங்கள் தட்ட வேண்டும்.
  • இதைச் செய்த பிறகு, நீங்கள் டவுன்லோட் செய்யப்பட்ட ஸ்டிக்கர் ஆப்பை திறந்து வாட்ஸ்அப்பில் இணைக்கலாம்.
  • உங்களுக்குப் பிடித்த ஸ்டிக்கர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட சேட்டுக்கு அனுப்பி வாழ்த்து சொல்லலாம்.

விநாயகர் சதுர்த்தி GIF அனுப்புவது எப்படி

  • விநாயகர் சதுர்த்தி GIFகளைப் ஷேர் செய்ய , உங்கள் வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.
  • இப்போது, ஒரு தனிநபர் அல்லது க்ரூப் சேட்டுக்கு செல்லவும்.
  • ஸ்டிக்கர்கள் விருப்பத்தை தட்டி GIF தட்டவும்.
  • இதைத் தொடர்ந்து, சர்ச் பாக்சில் விநாயகர் சதுர்த்தி அல்லது இனிய விநாயகர் சதுர்த்தி என்று எழுதுங்கள்.
  • நீங்கள் பகிர விரும்பும் GIF-ஐத் தேர்ந்தெடுத்து தட்டவும்.
  • அனுப்பு என்பதை மீண்டும் தட்டவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo