இட்லி கடை விநாயகர் சதுர்த்தி ரிலீஸ் அப்டேட் மிக பெரிய அப்டேட் தானே இயக்கி நடிப்பதால் மிக பெரிய ஸ்பெஷல்

இட்லி கடை விநாயகர் சதுர்த்தி ரிலீஸ் அப்டேட் மிக பெரிய அப்டேட் தானே இயக்கி நடிப்பதால் மிக பெரிய ஸ்பெஷல்

தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் இட்லி கடை விநாயகர் சதுர்த்தி சிறப்பு திரைப்படமாக வெளிவர இருக்கிறது இப்படத்தில் தனுஷ் முக்கிய ரோலிலும் இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார், நித்யா மேனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்ப்பை பெற்றது மேலும் இந்த இட்லி கடை திரைப்படமும் நல்ல வர வேர்ப்பை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது மேலும் தனுஷ் மற்றும் Dawn pictures X பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இட்லி கடை(Idly Kadai) ரிலீஸ் எப்போ?

தனுஷ் தானே இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படம், தற்பொழுது அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது. இது இவரின் 4 வதாக தானே இயக்கம் படமாகும் மேலும் இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் இதை தவிர ராஜ்கிரண்அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் GV.பிரகாஷ் குமார் ஆவர் மேலும் இப்படம் டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் ஆடியோ உரிமையை சரிகம இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் இப்படத்தில் வரும் என்ன சுகம் என்ற பாடல் தனுஷ் உடன் சுவேதா மோகன் பாடியுள்ளார்

இதையும் படிங்க:Tamil OTT Movie: தமிழ் இந்த வாரம் சூப்பர் டாப் டக்கரு ரோமன்ஸ் மற்றும் காமெடி படம்

இதை தவிர இவரின் அடுத்த பாடல் விநாயக சதுர்த்தி அன்று ரிலீஸ் ஆவதாகவும் மேலும் அப்பாடலை தனுஷ் எழுதி அவரே பாடியிருப்பதாக கூறப்படுகிறது மேலும் இதன் என்ன சுகம் பாடல் நல்ல வரவேற்ப்பை பெறுவதை போல அடுத்து இந்த படமும் சிறப்பான ஹிட் கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் நித்யா மேனன் நடித்த தலைவன் தலைவி மிக சிறந்த குடும்ப திரைப்படமாகும் அதே போல இட்லி கடை திரைப்படமும் மிக பெரிய ஹிட் அடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, இதை தவிர இதில் ஸ்பெஷல் என்னவென்றால் இப்படத்தை தனுஷே இயக்கி நடிப்பதால் இப்படத்திற்கு மிக பெரிய வரவேற்ப்பை தரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது மேலும் இப்படம் ரிலிஷுக்கு பிறகு மேலும் தகவலை பார்க்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo