TikTok யின் மீண்டும் இந்தியா வந்ததா?வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பே இல்லை கூறி முடித்த அரசு

TikTok யின் மீண்டும் இந்தியா வந்ததா?வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பே இல்லை கூறி முடித்த அரசு

ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு வெள்ளிக்கிழமை அன்று TikTok இந்தியாவில் கிடைக்கும் என்று கூறப்பட்டது , ஷோர்ட் வீடியோ தளமான டிக்டாக் மீண்டும் வரும் என்ற நம்பிக்கையுடன் இன்டர்நெட்டில் ஒரு பரபரப்பில் ஆழ்த்தியது. இருப்பினும், அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தினார்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்தியாவில் டிக்டோக்கிற்கான அக்சஸ் நாங்கள் ரீஸ்டோர் செய்யவில்லை , மேலும் இந்திய அரசாங்கத்தின் உத்தரவுக்கு தொடர்ந்து இணங்குகிறோம்” என்று பைட் டான்ஸ் செய்தித் தொடர்பாளர் டெக் க்ரஞ்சிற்கு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அதே போன்ற Ali எக்ஸ்ப்ரசிலும் தோன்ற ஆரம்பித்தது திடிரென எந்த ஒரு VPN இல்லாமல் சில தகவல் காமிக்க ஆரம்பித்தது, அதாவது டிக்டாக் தடை செய்த அதே சில நேரத்திலும் Ali Express தடை செய்தது.

இதை காரணம் என்ன என hoopla என்ன தெரிவித்தார் என்பதை பார்க்கலாம் எனவே TikTok திரும்ப வந்ததா

TikTok இந்தியாவிற்கு மீண்டும் வந்ததா ?

வெள்ளிக்கிழமை, பல சோசியல் மீடியா பயனர்கள் டிக்டோக் இந்தியாவின் வெப்சைட்டை அக்சஸ் முடியும் என்று கூறினர், இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்தால் பாதுகாப்பு சிக்கல்களைக் காரணம் காட்டி தடை செய்யப்பட்டது.

“நாம் இதை பார்த்தபோது அதன் வெப்சைட்டில் இந்த பக்கத்தை VPN சப்போர்ட் செய்யவில்லை என வந்துள்ளது.

கூடுதலாக TikTok ஆப் ஆப்பிள் ஸ்டோர் மற்றும் google play ஸ்டோர் இரு பக்கத்தில் இன்னும் காணவில்லை.

இதையும் படிங்க:WhatsApp Screen sharing scam: நூதன முறையில் திருட்டு மக்களே உஷார் தப்பி தவறி கூட வாட்ஸ்அப்பில் இந்த தப்ப செஞ்சிரதிங்க

டிக்டாக் தடை செய்யப்பட்டபோது, ​​இந்தியாவில் 120 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருந்தது, இது உலகின் மிக முக்கியமான சந்தைகளில் ஒன்றாக மாறியது. தடையைத் தொடர்ந்து, பயனர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற டிக்டாக் தனது விருப்பத்தைத் தெரிவித்தது. நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வேறு எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

TikTok இந்தியாவில் ஏன் காமித்தது ?

டெக் க்ரஞ்சின் அறிக்கையின்படி, இந்தியாவில் டிக்டாக் திடீரென மீண்டும் தோன்றியது ஒரு கோளாறு, குறிப்பாக “நெட்வொர்க்-நிலை தவறான உள்ளமைவு” என்று தோன்றியது. 2022 ஆம் ஆண்டில் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்ததாகவும், சில இணைய வழங்குநர்களால் பேட்ச் பயன்படுத்தும்போது சில பயனர்களுக்கு டிக்டாக் தடைநீக்கப்பட்டதாகவும் அந்த வெளியீடு கூறியது.

சனிக்கிழமை சரிபார்த்தபோது, ​​TikTok India வெப்சைட் ஏற்ற மறுத்துவிட்டது. இந்த விஷயத்தில் VPN பயன்படுத்தப்படவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo