Vivo யின் இந்த போனில் வேற லெவல் டிஸ்கவுண்ட் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்க இது சூப்பர் வாய்ப்பு

Vivo யின் இந்த போனில் வேற லெவல் டிஸ்கவுண்ட் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்க இது சூப்பர் வாய்ப்பு

நீங்கள் Vivo யின் புதிய போன் ஒரு ப்ரீமியம் லுக்கில் வாங்க இது சரியான நேரமாக இருக்கும், அதாவது Vivo V50 போனை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம், இந்த போன் ரூ,34,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால்; தற்பொழுது இதில் அதிகபட்சமாக ரூ,4,700 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் இத்ஜன் ஆபர் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo V50 ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்

இந்தியாவில் விவோ வி50 ஸ்மார்ட்போன் ரூ.34,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், தற்போது ரூ.31,256 விலையில் கிடைக்கிறது, அமேசானில் ரூ.3,743 நிலையான தள்ளுபடியும் கிடைக்கிறது. கூடுதலாக, இ-காமர்ஸ் தளம் HDFC வங்கி கிரெடிட் கார்டுகளில் ரூ.1,000 பேங்க் தள்ளுபடியையும் வழங்குகிறது, இதன் விலை ரூ.30,256 ஆகக் குறைகிறது.

இதையும் படிங்க பவர்புல் ப்ரோசெசர் கொண்ட OnePlus 13s Amazon யில் அதிரடியாக ரூ,6000 டிஸ்கவுண்ட் வேற லெவல் ஆபர்

மேலும், உங்கள் பழைய போனை ரூ.29,550 வரை எக்ஸ்சேஞ்ச் செய்யலாம். சரியான டிரேட்-இன் வேல்யூ சாதனத்தின் மாடல் மற்றும் செயல்பாட்டு நிலையைப் பொறுத்தது. குறிப்பாக, இந்த சலுகை ரோஸ் ரெட் கலர் விருப்பத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளமைவுடன் கூடிய விவோ வி50 யில் மட்டுமே கிடைக்கிறது.

Vivo V50 சிறப்பம்சம்.

Vivo V50 ஸ்மார்ட்போன் 6.77-இன்ச் AMOLED பேனலைக் கொண்டுள்ளது, இது 120Hz புதுப்பிப்பு வீதத்தையும் 4,500 nits வரை ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த போனில் Snapdragon 7 Gen 3 உடன் இணைந்து 12GB LPDDR4X RAM மற்றும் 512GB வரை UFS 2.2 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த போனில் 6,000 mAh பேட்டரியால் சப்போர்ட் செய்கிறது மற்றும் ஹூட்டின் கீழ் 90W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது Android 15-அடிப்படையிலான FunTouch OS 15 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இயங்குகிறது.

கேமராவை அடிப்படையில், இந்த ஸ்மார்ட்போன் OIS உடன் 50 MP ப்ரைமரி கேமரா மற்றும் 50 MP வைட்-ஆங்கிள் லென்ஸுடன் வருகிறது. செல்ஃபிக்களுக்கு, இந்த போனில் 50 MP முன் பேஸிங் கேமராவைக் கொண்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo