iQOO யின் புதிய போன் அறிமுகம் வெறும் ரூ,20,000க்குள் வரும் இந்த போனில் தரமான AI அம்சம்

HIGHLIGHTS

iQOO இன்று இந்தியாவில் அதன் iQOO Z10R போனை அறிமுகம் செய்தது

இந்த போனில் MediaTek Dimensity 7400 5G ப்ரோசெசர் AI அம்சங்கள் நிறைந்த போனாக இருக்கிறது

இந்த போனின் ஆரம்ப விலை ரூ,19,499 ஆக இருக்கிறது

iQOO யின் புதிய போன் அறிமுகம் வெறும் ரூ,20,000க்குள் வரும் இந்த போனில் தரமான AI அம்சம்

iQOO இன்று இந்தியாவில் அதன் iQOO Z10R போனை அறிமுகம் செய்தது இந்த போனை மிட் ரேன்ஜ் செக்மண்டில் கொண்டு வரப்பட்டது மேலும் இந்த போனில் MediaTek Dimensity 7400 5G ப்ரோசெசர் AI அம்சங்கள் நிறைந்த போனாக இருக்கிறது மேலும் இந்த போனின் ஆரம்ப விலை ரூ,19,499 ஆக இருக்கிறது மேலும் இதன் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iQOO Z10R விலை தகவல்

iQOO Z10R ஸ்மார்ட்போனின் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.19,499 ஆகும், அதே நேரத்தில் 8GB மற்றும் 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.21,499 ஆகும். 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.23,499 ஆகும். கஸ்டமர்கள் ரூ.2,000 இன்ஸ்டன்ட் பேங்க் தள்ளுபடி அல்லது எக்ஸ்சேஞ்ச் போனஸையும் பெறலாம். இது iQOO இ-ஸ்டோர், அமேசான் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீடைளர் சேனல் கூட்டாளர்களில் கிடைக்கும்.

iQOO Z10R சிறப்பம்சம்.

iQOO Z10R யின் இந்த போனின் அம்சத்தை பற்றி பேசினால், 6.77 இன்ச் குவாட் கார்ட் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது இதனுடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது மேலும் இந்த போனின் டிசைன் பற்றி பேசுகையில் இது போளிகார்போனேட்டில் செய்யப்பட்டுள்ளது மேலும் இதன் சைடிலும் போளிகார்போனேட்டில் மிகவும் ப்ரீமியம் லுக் தருகிறது மேலும் இதன் டிஸ்ப்ளே பாதுகாப்புக்கு டைமண்ட் ஷீல்ட் கிளாஸ் அம்சம் கொண்டுள்ளது.

மேலும் இந்த போனில் AI அம்சங்களாக கூகுள் சர்கிள் டு சர்ச், AI நோட்,AI ஸ்க்ரீன் ட்ரேன்ஸ்லேசன் போன்ற பல இருக்கிறது

iQOO Z10R ஆனது MediaTek Dimensity 7400 சிப்செட்டை (2.6GHz யில் clocked octa core chipset) கொண்டுள்ளது, இது 12GB வரை RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம். iQOO Z10R யில் உள்ள வெர்சுவல் ஸ்டோரேஜ் அம்சத்தைப் பயன்படுத்தி RAM ஐ மேலும் 12GB வரை அதிகரிக்கலாம்.

மேலும் இந்த போனில் கேமரா அம்சங்கள் பற்றி பேசுகையில் இதில் Sony IMX882 யின் 50MP ப்ரைமரி கேமரா சென்சாருடன் வருகிறது இதனுடன் இதில் 2MP டெப்த் கெமர வழங்கப்படுகிறது மற்றும் அவுரா லைட் செல்பி ரிங் உடன் கூடிய 32MP முன் கேமராவுடன் வருகிறது.

இந்த போனில் பேட்டரி பற்றி பேசுகையில் 5700mAh பேட்டரியுடன் இதில் 44W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இது FunTouch OS 15 அடிபடையின் கீழ் லேட்டஸ்ட் Android 15 யில் வேலை செய்கிறது இதை தவிர இந்த போனில் வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு IP68 மற்றும் IP69 இரண்டு ரேட்டிங் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo