TCL C72K QD-Mini LED 4K TV சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் இது Dolby Atmos சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட்
TCL யின் அதன் புதிய TV C72K QD-Mini LED TV சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்
இது 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச், 85-இன்ச், மற்றும் 98-இன்ச் சைஸில் வருகிறாது
TCL C72K QD-Mini LED TV யின் ஆரம்ப விலை ரூ,84,990 யில் வருகிறது
TCL யின் அதன் புதிய TV C72K QD-Mini LED TV சீரிஸ் இந்தியாவில் அறிமுகம். இந்த வரிசையின் கீழ் 55 இன்ச் சைஸிலிருந்து 98-இன்ச் சைஸில் வருகிறது, இது ஹை எண்டு அம்சங்களுடன் 4K ரெசளுசனுடன் வருகிறது மேலும் இந்த டிவியின் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyTCL C72K QD-Mini LED TV விலை தகவல்
TCL C72K QD-Mini LED TV அம்சத்தை பற்றி பேசினால், இது 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச், 85-இன்ச், மற்றும் 98-இன்ச் சைஸில் வருகிறாது இதனுடன் இந்த டிவி LED டெக்நோலோஜி உடன் இது CrystGlow HVA பேணல் துல்லியமான கலர் அம்சத்தை வழங்குகிறது அதாவது மங்கலாக (dimming) லைட் கண்டிசனிலும் தெளிவான பிக்ஜர் குவாலிட்டி வழங்குகிறது மற்றும் இதன் காண்ட்ராஸ்ட் தெளிவான படம் பார்க்கலாம்.
இதனுடன் இந்த டிவியில் 2600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் Dolby Vision IQ, HDR10+, HDR10, மற்றும் HLG சப்போர்ட் உடன் வருகிறது மேலும் இது மிக சிறந்த ஹை ரேன்ஜ் கண்டென்ட் வழங்குகிறது, TCL யின் டிவியின் டிஸ்ப்ளேவிளும் Domain Halo Control சிஸ்டம் வழங்குகிறது.

இது ஒரு பிரிமியம் லுக் தருகிறது அல்ட்ரா ஸ்லிம் டிசைன் உடன் மெட்டாலிக் பாடியுடன் வருகிறது இதை தவிர இந்த டிவி AiPQ Pro ப்ரோசெசர் உடன் இந்த டிவியில் தெளிவான படம், கலர் காண்ட்ராஸ்ட் AI algorithms வழங்கப்படுகிறது இதன் அடிபடையில் தெளிவான பிக்ஜர் குவளிட்டிக்கு உதவும் இதை தவிர இது 144Hz ரெப்ராஸ் ரேட்டுடன் இது 288Hz Variable Refresh Rate (VRR) ரெப்ராஸ் ரேட் வளங்குகுகிறது மேலும் இது FreeSync ப்ரீமியம் ஸ்மூத்தான கேமிங் அனுபவத்தை வழங்குகிறது.
ஆடியோவைப் பொறுத்தவரை, C72K தொடர் உள்ளமைக்கப்பட்ட Onkyo 2.1 சேனல் ஒலி அமைப்பால் இயக்கப்படுகிறது. இது Dolby Atmos, DTS:X மற்றும் DTS Virtual:X ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது , இதனால் அதிவேக ஸ்பேஷியல் ஆடியோவை வழங்குகிறது. இந்த ஸ்பீக்கர் சிஸ்டம் ஒரு தனுதுவமான சப்வூபர் வலுவான லோ ப்ரீகுவன்ஷி அவுட்புட் உடன் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த டிவிக்கள் கூகிள் டிவி ஓஎஸ்ஸில் இயங்குகின்றன மற்றும் பயனர் விருப்பங்களின் அடிப்படையில் கூகிள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட், கிட்ஸ் ப்ரொஃபைல் மற்றும் உள்ளடக்க பரிந்துரைகளை ஆதரிக்கின்றன. இணைப்பு விருப்பங்களில் நான்கு HDMI 2.1 போர்ட்கள், ஒரு USB போர்ட், வைஃபை, லேன் மற்றும் புளூடூத் 5.4 ஆகியவை அடங்கும். கேம் மாஸ்டர் மோட், ஆர்ட் கேலரி மோட், AI பிக்சர் மற்றும் HDR மேம்பாடுகள் மற்றும் TÜV ரைன்லேண்டால் சான்றளிக்கப்பட்ட பல கண் பராமரிப்பு தொழில்நுட்பங்கள் போன்ற அம்சங்களும் TCL இல் அடங்கும்.
இதையும் படிங்க:வெறும் ரூ,20,000க்குள் லேட்டஸ்ட் 43 இன்ச் TV Dolby Atmos சப்போர்டுடன் வரும் பெஸ்ட் TV வாங்கலாம்
TCL C72K QD-Mini LED TV விலை தகவல்
TCL C72K QD-Mini LED TV யின் ஆரம்ப விலை ரூ,84,990 யில் வருகிறது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் Amazon, Flipkart, மூலம் வாங்கலாம் இதை ஜூலை 15 முதல் வாங்கலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile