RS 1000க்குள் இருக்கும் ஸ்மார்ட்வாட்ச் களில் அசத்தலான ஆபர்கள்.

RS 1000க்குள் இருக்கும் ஸ்மார்ட்வாட்ச் களில் அசத்தலான ஆபர்கள்.

Flipkart கையில்  அணிய கூடிய  ஸ்மார்ட்வாட்ச்களில்  உங்களுக்கு  அசத்தலான வாய்ப்புகளை வழங்கி வருகிறது, இதனுடன் நீங்கள் மிக அழகான  பேண்ட்  அதும் நல்லா  வாய்ப்புகளுக்காக  காத்து கொண்டிருந்தால் இது உங்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்  Flipkart இந்தியாவில்  அணிய கூடிய  இந்த 1000ரூபாயில்  ஸ்மார்ட்வாட்ச்களில்   யில்  உங்களுக்கு அசத்தலான  ஆபர்  மற்றும் டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது  

HEALTHIN HIN02-BK phone Black Smartwatch 
உங்களின் உடல் நலத்தை கவனிக்கும் வகையில் இருக்கும் இந்த வாட்ச் விலை 625 ரூபாயாக இருக்கு  இதனுடன் நீங்கள் இதை HDFC  Axis Bank Buzz Credit  கார்ட் மூலம் வாங்கினால், 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.இதனுடன் இந்த  ஸ்மார்ட்வாட்சில் 1 USB கேபிள் வழங்கப்படுகிறது.இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Rock DZ09 Black Android, 4G calling Smartwatch  
இந்த ஸ்மார்ட்வாட்சில் உங்களுக்கு  ஆண்ட்ராய்டு, 4G  காலிங் போன்ற வசதியும் உங்களுக்கு வழங்கப்படுகிறது.இதன் விலை பற்றி  பேசினால் 580ரூபாயாக இருக்கிறது.இதனுடன் நீங்கள் இதை HDFC  Axis Bank Buzz Credit  கார்ட் மூலம் வாங்கினால், 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.இதனுடன் இந்த  ஸ்மார்ட்வாட்சில் 1 USB கேபிள் மற்றும் இதில்  4G calling வசதி  வழங்கப்படுகிறது.இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Chris Merchant CE017 phone Smartwatch  
இந்த ஸ்மார்ட்வாட்ச் யின்  விலை 584 ரூபாயாக இருக்கிறது, மேலும் இது சார்ஜ்ர்  வசதியுடன் வருகிறது. .இதனுடன் நீங்கள் இதை HDFC  Axis Bank Buzz Credit  கார்ட் மூலம் வாங்கினால், 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.இதனுடன் இந்த  ஸ்மார்ட்வாட்சில் 1 USB கேபிள் மற்றும் இதில்  4G calling வசதி  வழங்கப்படுகிறது.இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

BERRIN DZ09 Premium Black Smartwatch  
இந்த ஸ்மார்ட்வாட்ச் அழகிய பிரிமியம் ப்ளாக் இருக்கிறது இதன் விலை பற்றி  பேசினால் 599 ரூபாயாக இருக்கிறது.இதனுடன் நீங்கள் இதை HDFC  Axis Bank Buzz Credit  கார்ட் மூலம் வாங்கினால், 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.இதனுடன் இந்த  ஸ்மார்ட்வாட்சில் 1 USB கேபிள் வசதி  வழங்கப்படுகிறது.இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Raysx 4G 4G Calling Watch For RED Note 7 Pro Smartwatch 
இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் அசத்தலான 4G காலிங்  வசதி  இருக்கிறது, இது ரெட்மி 7ப்ரோ வழங்கப்பட்டுள்ளது  இதன் விலை பற்றி  பேசினால் 844 ரூபாயாக இருக்கிறது.இதனுடன் நீங்கள் இதை HDFC  Axis Bank Buzz Credit  கார்ட் மூலம் வாங்கினால், 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.இதனுடன் இந்த  ஸ்மார்ட்வாட்சில் 1 USB கேபிள் வசதி  வழங்கப்படுகிறது.இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Enew DZ09-BLACK 0087 phone BLACK Smartwatch
இந்த ஸ்மார்ட்வாட்ச்  அழகிய கருப்பு நிறத்தில் கிடைக்கும். இதன் இதன் விலை பற்றி  பேசினால் 621 ரூபாயாக இருக்கிறது.இதனுடன் நீங்கள் இதை HDFC  Axis Bank Buzz Credit  கார்ட் மூலம் வாங்கினால், 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.இதனுடன் இந்த  ஸ்மார்ட்வாட்சில் 1 USB கேபிள் வசதி  வழங்கப்படுகிறது.இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo