அமேசானில் 1000 ரூபாய்க்குள் வரும் ஸ்மார்ட் வாட்ச்களில் அதிரடி தள்ளுபடி.

அமேசானில்  1000 ரூபாய்க்குள்  வரும் ஸ்மார்ட் வாட்ச்களில்  அதிரடி  தள்ளுபடி.

அமேசான் கையில்  அணிய கூடிய  ஸ்மார்ட்வாட்ச்களில்  உங்களுக்கு  அசத்தலான வாய்ப்புகளை வழங்கி வருகிறது, இதனுடன் நீங்கள் மிக அழகான  பேண்ட்  அதும் நல்லா  வாய்ப்புகளுக்காக  காத்து கொண்டிருந்தால் இது உங்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்  அமேசான் இந்தியாவில்  அணிய கூடிய  இந்த 1000ரூபாயில்  ஸ்மார்ட்வாட்ச்களில்   யில்  உங்களுக்கு அசத்தலான  ஆபர்  மற்றும் டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது  மேலும் நீங்கள் அமேசான்  பெ பயன்படுத்தினால், 50% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

Piqancy DZ09 Bluetooth Smartwatch,(Gold)
இந்த ஸ்மார்ட்வாட்ச்  யின் விலை 649.ரூபாயாக இருக்கிறது, இதனுடன் இது ப்ளூடூத்  மூலம் கனெக்ட் செய்து  கால்  மற்றும் பல ஆப் போன்றவை  பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் பல ஆபர்  பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Hoteon A1 Bluetooth Smart Wrist Watch
இந்த ஸ்மார்ட்வாட்ச்  நீங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் IOS  போன்ற இரண்டிலும் பயன்படுத்த முடியும் இதன் விலை பற்றி பேசினால்  896.ரூபாயாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்சியில்  ப்ளூடூத்  கனெக்ட் செய்து  கால்  மற்றும் மற்ற வசதியை இங்கு எளிதாக பெறலாம். மேலும் பல தகவலை  பற்றி  தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Padraig Smartwatch,
இந்த அழகிய ஸ்மார்ட்வாட்ச்   கேமரா வசதியுடன் வருகிறது இதனுடன்  இதில் டச் ஸ்க்ரீன், மற்றும் ப்ளூடூத் போன்ற பல வசதிகள்  இருக்கிறது இதனுடன் இதில் சிம்கார்ட் SD  கார்ட்  போன்றவை இதில் பயன்படுத்தும் இதன் விலை பற்றி பேசினால் 899.ரூபாயாக இருக்கிறது  மேலும் பல மேலும் பல தகவலை  பற்றி  தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Padraig DZ09 Smartwatch, (Gold)
இந்த அழகிய ஸ்மார்ட்வாட்ச்   கேமரா வசதியுடன் வருகிறது இதனுடன்  இதில் டச் ஸ்க்ரீன், மற்றும் ப்ளூடூத் போன்ற பல வசதிகள்  இருக்கிறது இதனுடன் இதில் சிம்கார்ட் SD  கார்ட்  போன்றவை இதில் பயன்படுத்தும் இதன் விலை பற்றி பேசினால் 649..ரூபாயாக இருக்கிறது  இதனுடன் இதில்  1 வருட வாரண்டி இருக்கிறது, மேலும் பல மேலும் பல தகவலை  பற்றி  தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

EYUVAA LABEL M9 Smartwatch, (Black)
இந்த ஸ்மார்ட்வாட்ச்   புதிய 2.0  வெர்சன் கேமரா வசதியுடன் வருகிறது மற்றும் இதில் சிம்கார்ட்  சப்போர்ட்டும் வழங்கப்படுகிறது. மேலும் இதன் விலை [பற்றி பேசினால்,  999ரூபாயாக இருக்கிறது நீங்கள் இதை கருப்பு நிறத்தில் வாங்கலாம்., மேலும் பல மேலும் பல தகவலை  பற்றி  தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Piqancy DZ09 Smartwatch
இந்த ஸ்மார்ட்வாட்ச்   உடன்  ப்ளூடூத் இயர்பட்ஸ் V4.1 Stereo  ஹெட்செட் போன்றவையும் வழங்கப்படுகிறது,  மேலும் இதன் விலை [பற்றி பேசினால்,   959.ரூபாயாக இருக்கிறது நீங்கள் இதை சில்வர் நிறத்தில் வாங்கலாம்., மேலும் பல மேலும் பல தகவலை  பற்றி  தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo