இந்த அழகிய அணிய கூடிய பேண்டில் அசத்தல் ஆபர்

இந்த  அழகிய  அணிய கூடிய பேண்டில்  அசத்தல் ஆபர்

கையில்  அணிய கூடிய  Wearable Band உங்களுக்கு  அசத்தலான வாய்ப்புகளை வழங்கி வருகிறது, இதனுடன் நீங்கள் மிக அழகான  பேண்ட்  அதும் நல்லா  வாய்ப்புகளுக்காக  காத்து கொண்டிருந்தால் இது உங்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்  அமேசான் இந்தியாவில்  அணிய கூடிய  இந்த Wearable Band யில்  உங்களுக்கு அசத்தலான  ஆபர்  மற்றும் டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது இதனுடன் நீங்கள் இதில் Amazon Pay UPI.  வாலெட்  பயன்படுத்தினால் 50ரூபாய்  கேஷ்பேக்  வழங்கப்படுகிறது.

Etrade M3 Intelligence Bluetooth Health Wrist Smart Band Watch Monitor/Smart Bracelet/Health Bracelet/Activity Tracker/Smart Fitness Band Compatible for All Androids and iOS Phone/Tablet (Black)
இந்த ஸ்மார்ட்வாட்ச்யில் உங்களுக்கு ப்ளூடூத்   வசதி இருப்பது மட்டுமில்லாமல்  இந்த அழகிய ஸ்மார்ட்வாட்ச் உங்களின் உடல் நிலையை கண்காணிக்கும் விதமாக இது அமைகிறது. இதன் விலை பற்றி பேசினால்  439 ரூபாயாக இருக்கிறது உங்கள் இதய துடிப்பை இது கணக்காப்பதுடன்  சரியான நேரத்தை  உங்களுக்கு வழங்குகிறது இதனுடன் நீங்கள் RuPay  கார்ட் பயன்படுத்தி 10% கேஷ்பேக் பாரா முடியும்.

HKGMALL M3 Bluetooth Fitness Smart Health Band/Smart Fitness Band Compatible for All Device
இந்த  ஸ்மார்ட்வாட்ச்  ப்ளூடூத் வசதியுடன்  பிட்னஸ் வசதியும் வழங்கப்படுகிறது  இந்த  சாதனம் உங்களின்  உடலை பிட்னஸ் வைத்து கொள்ள  உதவுகிறது, இதன் விலை பற்றி பேசினால்,   599ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதில் பல  சோசியல் மீடியா  தளங்கள் உடன் பல அப்களை கொடுக்கப்பட்டுள்ளது  இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

M3 Band Anti Gravity Bluetooth Health Wrist Smart Band Watch Monitor/Smart Bracelet/Health Bracelet/Smart Watch for Mens/Activity Tracke/Bracelet Watch for Men/Smart Fitness Band
இந்த ஸ்மார்ட் பேண்டில்  ஆன்டி  க்ரேவிட்டி ப்ளூடூத்  மூலம் உங்களின்  மானிட்டர் ஸ்மார்ட்  பிரேஸ்லெட் உங்களின் உடல் நிலையை  சரிபார்க்கிறது. இதன்  விலை  பற்றி பேசினால்,395ரூபாயாக இருக்கிறது  இதனுடன் இதில் 5-10 சார்ஜ்  செய்யமுடியும்  மேலும் இதில் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும். 

ZXEGA DZ09 Bluetooth Smart Watch with Touchscreen, multifunctional TF and Sim Card Support With Camera, and Multi-Language for All Smartphones (Black)
இந்த ஸ்மார்ட் வாட்ச் ஒரு டச் ஸ்க்ரீன் உடன் வருகிறது இதனுடன் இதில் பல அசத்தலான வசதிகளை  வழங்குகிறது இதனுடன் இதில் TF  மற்றும் சிம் கார்ட் சப்போர்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் கேமரா அனைத்து போன்களின்  மபல மொழிகளையும் வழங்குகிறது இதன் விலை  பற்றி பேசினால்,899 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இதனுடன் இதை மற்றும்  இதில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Premsons Bluetooth Smart Wrist Watch Phone With Camera & Sim Card(Gold Brown)
இந்த அழகிய ஸ்மார்ட் வாட்ச்யில்  உங்களுக்கு வழங்குகிறது போன் கேமராவுடன் சிம் கார்ட்  என பல அம்சங்களை வழங்குகிறது இதன் விலை  பற்றி பேசினால், 649 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இதனுடன் இதை மற்றும்  இதில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo