ஹூவாமி நிறுவனம் இந்திய சந்தையில் அமேஸ்பிட் பிப் யு ஸ்மார்ட் வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. இதில் 1.43 இன்ச் கலர் டிஎப்டி டச் டிஸ்ப்ளே, 50-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள், 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட், 9 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் மற்றும் ப்ளூடூத் மியூசிக் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
Survey
✅ Thank you for completing the survey!
அமேஸ்பிட் பிப் யு சிறப்பம்சங்கள்
– 1.43 இன்ச் 320×302 பிக்சல் கலர் டிஎப்டி டிஸ்ப்ளே – நோட்டிபிகேஷன் வசதி – 60-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் – இதய துடிப்பு சென்சார் – மன அழுத்தத்தை டிராக் செய்யும் வசதி – மூச்சு பயிற்சி அம்சம் – ப்ளூடூத் 5 எல்இ – மியூசிக் கண்ட்ரோல் வசதி – வாட்டர் ரெசிஸ்டண்ட் – 225 எம்ஏஹெச் பேட்டரி
இத்துடன் 60-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட், ஹை-பிரெசிஷன் தொடர்ச்சியான இதய துடிப்பு டிராக்கிங் மற்றும் உடல்நலம் கண்டறியும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
விலை தகவல்.
அமேஸ்பிட் பிப் யு விலை ரூ. 3999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அமேசான் தளத்தின் சிறப்பு விற்பனையின் போது ரூ. 3499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile