தல அஜித் நடிக்கும் வலிமை இன்னும் மூன்று நாட்களில் OTTயில் கண்டு மகிழுங்கள்.

HIGHLIGHTS

அஜித்தின் 'வலிமை' படம் கடந்த மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது

இந்த படம் மார்ச் 25ஆம் தேதி வலிமை திரைப்படத்தை zee நெட்வொர்க்கின் ஓடிடி தளமான zee5 யில் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அஜித் நடித்த வலிமை படத்தை போனிகபூர், zee நெட்வொர்க் இணைந்து தயாரித்திருந்தனர்.

அஜித்தின் 'வலிமை' படம் கடந்த மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.  ஹெச்.வினோத் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவான இந்த படம் அதிக வசூலையும் பெற்றுள்ளது.  போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்தில் கார்த்திகேயா, ஹுமா குரேஷி, புகழ், சுமித்ரா, குர்பானி நீதிபதி போன்ற பலர் நடித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து இப்பொழுது இந்த படம் மார்ச் 25ஆம் தேதி வலிமை திரைப்படத்தை zee நெட்வொர்க்கின் ஓடிடி தளமான zee5 யில் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அஜித் நடித்த வலிமை படத்தை போனிகபூர், zee நெட்வொர்க் இணைந்து தயாரித்திருந்தனர். இதனால் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை zee நெட்வொர்க்குக்கே செல்லும் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். இந்நிலையில் மார்ச் 25ஆம் தேதி வலிமை படைத்தை zee நெட்வொர்க்கின் ஓடிடி தளமான zee5 யில் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வலிமை ஓடிடியில் வெளியாகிறது. வலிமைக்கு இருவேறு விமர்சனங்கள் இருந்தாலும் படம் நல்ல வசூலை பெற்றது. தற்போதும் சில திரையரங்குகளில் வலிமைஓடிக்கொண்டிருக்கிறது. அஜித்தின் அடுத்தப் படத்தையும் போனி கபூர் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்குகிறார். இது குறுகியகால தயாரிப்பாக இருக்கும். இதில் அஜித் நெகடிவ் சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

தற்போது பல படங்கள் திரையரங்குகளில் வெளியான சில வாரங்களில் ஓடிடியில் வெளியாகுவது போல் இந்த படமும் ஓடிடியில் வெளியாகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  அந்த வகையில் வலிமை படமும் 4 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாக உள்ளது.  ஆனாலும் இன்னும் இது குறித்த எவ்வித  அதிகார்வபூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :