டுகாட்டி நிறுவனம் புதிய டுகாட்டி ஸ்கிராம்பிளர் ட்ரிபியூட் 1100 PRO பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த பைக்கில் 1079 சிசி எல்-ட்வின் டெஸ்மோட்ரோமிக் டிஸ்ட்ரிபியூஷன் மற்றும் ஏர் கூலிங் வழங்கப்பட்டுள்ளது
sz. இந்த இன்ஜின் 7,500 ஆர்பிஎம்மில் 86 ஹெச்.பி அதிகபட்ச பவரை கொடுக்கவள்ளது
டுகாட்டி நிறுவனம் புதிய டுகாட்டி ஸ்கிராம்பிளர் ட்ரிபியூட் 1100 PRO பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
sz. இந்த இன்ஜின் 7,500 ஆர்பிஎம்மில் 86 ஹெச்.பி அதிகபட்ச பவரை கொடுக்கவள்ளது. மேலும் 4,750 ஆர்பிஎம்மில் 9.2kgm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடியது. இதன் டிரான்ஸ்மிஷன் 6 ஸ்பீடு யூனிட்டாக உள்ளது.
இத்துடன் இந்த பைக்கில் டூயல் எலிமெண்ட் எல்.சி.டி இன்ஸ்ட்ரூமெண்டேஷன், போஸ் கார்நெரிங் ஏபிஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், 3 வகை ரைடிங் மோட்கள், போன் சார்ஜ் செய்வதற்கு மொபைல் போன் சாக்கெட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இந்த பைக்கின் முன்பக்கமுள்ள லைட்டிங் கிளாஸ் லென்ஸ் மற்றும் பிளாக் ஃபிரேமில் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்க லைட்டிங் எல்.இ.டி டிஃப்யூஷன் டெக்னாலஜியுடன் தரப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் விலை இந்திய மதிப்பில் ரூ.12,89,000-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.