VU அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி மாடல் அறிமுகம்.

VU அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி மாடல் அறிமுகம்.
HIGHLIGHTS

VU பிராண்டு புதிய ஸ்மார்ட் டி.வி. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது விற்பனைக்கு வருகிறது. இதனால் VU அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. அளவுகள் மற்றும் விலை பற்றிய விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

VU பிராண்டு டி.வி. இந்தியாவில் அல்ட்ராஆண்ட்ராய்டு டி.வி. பெயரில் அறிமுகமாகி இருக்கிறது. கூகுள் நிறுவன சேவைகளை வழங்கும் புதிய டி.வி. முழுமையான பொழுதுபோக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோரோலா மற்றும் சியோமி பிராண்டுகளை தொடர்ந்து VU தனது ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் VU அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் அமேசான் இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இவற்றின் விற்பனை அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 28 ஆம் தேதியும், பிரைம் அல்லாத (Non Prime )வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் வு அல்ட்ராஆண்ட்ராய்டு டி.வி.க்களை வாங்கலாம்.

VU பிராண்டு புதிய ஸ்மார்ட் டி.வி. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது விற்பனைக்கு வருகிறது. இதனால் VU  அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. அளவுகள் மற்றும் விலை பற்றிய விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

VU அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. சிறப்பம்சம் 

VU அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. பியூர் ப்ரிசம் கிரேட் ஹை பிரைட்னஸ் பேனல் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அடாப்டிவ் காண்ட்ராஸ்ட் மெக்கானிசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டிருக்கிறது. இதை கொண்டு கூகுள் சேவைகள் மற்றும் செயலிகளை பயன்படுத்தலாம்.

மேலும் டி.வி.யில் பில்ட்-இன் கூகுள் குரோம்காஸ்ட் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. இதை கொண்டு திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், புகைப்படம் போன்றவற்றை ஆண்ட்ராய்டு, ஐ.ஒ.எஸ்., மேக் அல்லது விண்டோஸ் சாதனங்களில் இருந்து ஸ்டிரீம் செய்ய முடியும். இத்துடன் பில்ட்-இன் டால்பி மற்றும் டி.டி.எஸ். சரவுண்ட் சவுண்ட் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஸ்மார்ட் டி.வி யின் ரிமோட்டில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், யூடியூப் மற்றும் கூகுள் பிளே போன்றவற்றுக்கு ஹாட்கீ வழங்கப்பட்டுள்ளது.புதிய ஸ்மார்ட் டி.வி. ஆண்ட்ராய்டு டி.வி. 9 பை இயங்குதளம், ஆக்டிவாய்ஸ் சேவை வழங்கப்பட்டுள்ளது. ஆக்டிவாய்ஸ் டி.வி.யில் சர்ச் இன்டர்ஃபேஸ் ஆகும். அல்ட்ராஆண்ட்ராய்டு டி.வி.யுடன் வழங்கப்படும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo