TCL அறிமுகம் செய்தது 75-இன்ச் சைஸ் வரையிலான புதிய ஸ்மார்ட் TV

TCL அறிமுகம் செய்தது 75-இன்ச் சைஸ் வரையிலான புதிய ஸ்மார்ட் TV
HIGHLIGHTS

TCL QLED, 4K QLED மற்றும் 4K UHD யின் ஒரு புதிய ரேஞ்சை அறிமுகம் செய்துள்ளது

இந்த வரிசையின் கீழ் C655, P755Pro, P755, P655 மற்றும் S5500 மாடல்கள் அடங்கும்

இதன் ஆரம்ப விலை 15,990 ரூபாய் ஆரம்பிக்கும்.

TCL அதன் ஹோம் என்டர்டைமென்ட் லைன்அப் முன்னே கொண்டு செல்லும் விதமாக QLED, 4K QLED மற்றும் 4K UHD யின் ஒரு புதிய ரேஞ்சை அறிமுகம் செய்துள்ளது. இந்த வரிசையின் கீழ் C655, P755Pro, P755, P655 மற்றும் S5500 மாடல்கள் அடங்கும் இதன் ஆரம்ப விலை 15,990 ரூபாய் ஆரம்பிக்கும். இந்த புதிய TCL மாடலில் அட்வான்ஸ் டெக்னாலாஜி போன்ற ஒப்டிமைஸ்ட் கலர் கான்ட்ரஸ்ட் மற்றும் இமேஜ் குவாலிட்டிக்கு AiPQ ப்ரோசெசர் வழங்கப்படுகிறது தெளிவான வியுவ்க்கு T-Screen தொழில்நுட்பம் மற்றும் பாஸ்ட் மூவிங் ரேச்யோவில் இயக்க ப்ளர் குறைக்க MEMC தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும். அவற்றின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

TCL C–சீரிஸ், P-சீரிஸ் மற்றும்C-சீரிஸ் டிவி மாடல்களின் விலை

இந்த லேட்டஸ்ட் தொலைக்காட்சி மாடல்களின் விலை ரூ.15,990 முதல் தொடங்குகிறது, இதில் S5500 ரேஞ்ச் அடங்கும் என்று TCL செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளது. இதற்குப் பிறகு, P655 ரெஞ்சின் விலை ரூ.33,990 யில் தொடங்குகிறது, C655 ரெஞ்சின் விலை ரூ.36,990 யில் தொடங்குகிறது, P655 ரெஞ்சின் விலை ரூ.42,990 இல் தொடங்குகிறது மற்றும் மிகவும் பிரீமியம் P755Pro ரெஞ்சின் விலை ரூ.46,990 யில் தொடங்குகிறது. ரிலையன்ஸ் டிஜிட்டல், குரோமா, அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்களிலும் புதிய TCL ரேன்ஜ் கிடைக்கிறது.

P755 மற்றும் P755Pro யின் சிறப்பம்சம்

P755 மற்றும் P755Pro டெலிவிஷன் மாடல் T-ஸ்க்ரீன் டெக்னாலஜி உடன் வருகிறது P755க்கு 43-இன்ச் மற்றும் 50-இன்ச் மற்றும் P755Pro-க்கு 55-இன்ச், 65-இன்ச் மற்றும் 75-இன்ச் உட்பட பல்வேறு திரை சைஸ்களில் கிடைக்கின்றன. இந்த மாடல்கள் 3x கான்ட்ராஸ்ட் அப்டேட் 16% லோ எனர்ஜி கன்சம்ப்சன் மற்றும் > 178 டிகிரி என்கிளை வழங்குகின்றன, HDR யில் கொண்டுள்ள, இந்த மாடல் அதிக ரிச் தகவல், ஹை கான்ட்ராஸ்ட் மற்றும் வைடர் கலர் கெமட் வழங்குகிறது, MEMC டெக்னாலஜி ஆக்‌ஷன்-பேக் செய்யப்பட்ட காட்சிகளில் கூர்மையான காட்சிகளை உறுதி செய்கிறது, மேலும் DLC தொழில்நுட்பம் லோ லேட்டசி அதிக ரெப்ராஸ் ரெட்டை வழங்குகிறது, இது கேமிங்கிற்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது.

P655 யின் அம்சம்

P655 ஆனது 55 இன்ச் டிஸ்ப்ளேவில் உயர் திரை-உடல் விகிதத்தை அடைய மேம்பட்ட முழுத்திரை தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது 3840 x 2160 பிக்சல்களின் 4K UHD ரேசளுசனை கொண்டுள்ளது, இது சிறந்த ரேசளுசன் 8 மில்லியன் பிக்சல்களுக்கு மேல் வழங்குகிறது. HDR 10 உடன், இது மிகவும் யதார்த்தமான மற்றும் தெளிவான பிக்சல்களைப் வழங்குகிறது என்று நிறுவனம் கூறுகிறது, அதே நேரத்தில் ஹைப்ரிட் லாக் காமா (HLG) ஆதரவு நீண்ட அளவிலான ஸ்ட்ரீமிங் சல்யுசன் உறுதி செய்கிறது.

C655 யின் அம்சம்

Google TV OS யில் இயங்கும் C655 ஆனது ஒரே இடத்தில் பல்வேறு OTT ஆப்களிளிருந்து திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் லைவ் டிவியை வழங்குகிறது. இதில் 43-இன்ச் 50இன்ச்-55இன்ச் 65இன்ச்-மற்றும் 75-இன்ச் கொண்டுள்ளது, இந்த மாடலில் யூனிபாடி அல்ட்ரா ஸ்லிம் டிசைன் மற்றும் மேம்படுத்தப்பட்டது கலர் கான்ட்ராஸ்ட், ப்ரைட்னஸ் மற்றும் ரேசளுசன்க்கு 4K Quantum Dot Pro டெக்னாலஜி இருக்கிறது இது சினிமேட்டிக் வ்யுவிங் அனுபவத்தை வழங்குகிறது.

S5500 யின் சிறப்பம்சம்.

32 இன்ச் ஸ்க்ரீன் அளவில் கிடைக்கும், S5500 ஆனது 1920 x 1080 பிக்சல்கள் ரேசளுசன் கொண்ட முழு HD வியுவ் அனுபவத்தை கொண்டுள்ளது. இது 178 டிகிரி எனக்கில் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெப்ரஸ் ரெட்டை கொண்டுள்ளது, இது நிறுவனத்தின் கூற்றுப்படி, ஸ்மூத் மோசன் மற்றும் அதிக கலர் துல்லியத்தை விரும்பும் கேமர்களுக்கு நன்மை பயக்கும்.

ஆடியோ மற்றும் கனெக்டிவிட்டி

இந்த அனைத்து வரிசையிலும் Dolby Atmos ஆடியோ உடன் டவுன் பைரிங் ஸ்பீக்கர் வழங்கப்படுகிறது C655 மற்றும் P755 Pro ஆனது ONKYO 2.1 சேனல்களுடன் 35W ஸ்பீக்கர் அமைப்பைப் பெறுகிறது மற்றும் P655, S5500 ரேஞ்ச் 24W ஸ்பீக்கர் அமைப்பைப் பெறுகிறது. P755, P755Pro மற்றும் P655 மாடல்களில் Wi-Fi 5, ப்ளூடூத் 5.0, 2GB ரேம், 16GB சேமிப்பு மற்றும் மூன்று HDMI போர்ட்கள் (2.11, 2.01, 1.4) உள்ளன. அதே நேரத்தில், C655 மாடலில் 2GB ரேம், 32GB ஸ்டோரேஜ் Wi-Fi 5, ப்ளூடூத் 5.0 மற்றும் மூன்று HDMI போர்ட்கள் உள்ளன

இதையும் படிங்க Vi ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு 130GB Free Data அறிவிப்பு ஆன இதில் ஒரு ட்விஸ்ட் இருக்கு

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo