TCL யின் இந்த டிவியில் அதிரடியாக ரூ,14,000 டிஸ்கவுண்ட் பேங்க் மற்றும் கூப்பன் நன்மையுடன் வேற லெவல் ஆபர்

HIGHLIGHTS

TCL யின் இந்த 32 இன்ச் கொண்ட டிவியை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த டிவியில் 14,000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

TCL யின் இந்த 32-இன்ச் கொண்ட டிவி அமேசானில் 13,990ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ள

TCL யின் இந்த டிவியில் அதிரடியாக ரூ,14,000 டிஸ்கவுண்ட் பேங்க் மற்றும் கூப்பன் நன்மையுடன் வேற லெவல் ஆபர்

நீங்கள் ஒரு 32 இன்ச் கொண்ட டிவி வாங்க நினைத்தால் TCL யின் இந்த 32 இன்ச் கொண்ட டிவியை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த டிவியின் விலை அதன் ஒரிஜினல் விலையை விட பேங்க் மற்றும் கூப்பன் ஆபர் நன்மை வழங்கப்படுகிறது ஆக மொத்தம் இந்த டிவியில் 14,000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியில் நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை வழங்கப்படுகிறது அவை என்ன என்பதை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

TCL 32 இன்ச் விலை மற்றும் ஆபர் தகவல்

TCL யின் இந்த 32-இன்ச் கொண்ட டிவி அமேசானில் 13,990ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதன் உண்மையான விலை ரூ,23,990 ஆகும் அதாவது இதில் ஏற்கனவே 10,000 டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த டிவியில் கூப்பன் டிஸ்கவுண்ட் ரூ,2000 மற்றும் பேங்க் ஆபர் ரூ,2,000 வழங்கப்படுகிறது ஆக மொத்தம் இந்த டிவியில் 14,000ரூபாய் ஆபர் நன்மையுடன் இந்த போனை வெறும் ரூ, 9,990 யில் வாங்கலாம் மேலும் இந்த டிவியில் amazon pay கேஷ்பேக் நன்மை மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது

TCL டிவியின் அம்சம்.

TCL யின் இந்த டிவி 32-இன்ச் சைஸ் உடன் இது மெட்டாலிக் Bezel-Less கொண்டுள்ளது இதனுடன் இது (1920 x 1080) பிக்சல் ரேசளுசடன் வரும் முழு HD ஸ்மார்ட் LED டிவி ஆகும், மேலும் இது 60 hertz ரெப்ராஸ் ரெட்டுடன் வருகிறது மற்றும் இது 16:9 எஸ்பெக்ட் ரேசியோ கொண்டுள்ளது இதனுடன் இதில் Google TV சப்போர்டுடன் வருகிறது

மேலும் இந்த டிவி Quad Core ப்ரோசெசர் உடன் இது மிக சிறந்த வியுவிங் அம்சம் வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியில் Smart TV In-Built Wi-Fi அம்சத்துடன் வருகிறது மேலும் இதில் 16 GB ROMகொண்டுள்ளது இதனுடன் இந்த டிவியில் இன் பில்ட் ஆப் Netflix, Prime Video, Disney+Hotstar என பல இருக்கிறது

மேலும் இந்த டிவியில் கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில் இதில் Wi-Fi, USB, Ethernet, , 2 HDMI Ports to connect set top box, Blu Ray players, gaming console போன்ற அம்சம் கொண்டுள்ளது.

இதையும் படிங்க Xiaomi QLED TV FX Pro பக்கா மாசாக அறிமுகம், இதன் அம்சங்களை கண்ட மயங்கி போவிங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo