பிரமாண்டமான சினிமா போன்ற அனுபவம் பெற Sony BRAVIA 3 II சீரிஸ் TV அறிமுகம், செம்ம வைப் தரும்

HIGHLIGHTS

Sony இந்தியாவில் அதன் புதிய Bravia 3II Smart TV அறிமுகம் செய்துள்ளது

இந்த வரிசையின் கீழ் நிறுவனம் 55 இன்ச் , 65 இன்ச், 75 இன்ச் மற்றும் 85 இன்ச் வரையிலான சைஸில் வருகிறது

புதிய பவர்புல் டிவியில் XR Processor வழங்கப்படுகிறது

Sony இந்தியாவில் அதன் புதிய Bravia 3II Smart TV அறிமுகம் செய்துள்ளது இந்த வரிசையின் கீழ் நிறுவனம் 55 இன்ச் , 65 இன்ச், 75 இன்ச் மற்றும் 85 இன்ச் வரையிலான டிஸ்ப்ளே சைஸில் கொண்டு வரப்பட்டுள்ளது , மேலும் புதிய பவர்புல் டிவியில் XR Processor வழங்கப்படுகிறது இதனுடன் இந்த 4K ரேசளுசன் உடன் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் இதை தவிர Dolby Vision மற்றும் Dolby Atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியில் இருக்கும் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.

Sony BRAVIA 3 II விலை தகவல்

Sony Bravia 3II விலை பற்றி பேசினால், 55-இன்ச் மாடலின் ஆரம்ப விலை ரூ,99,990, 65-இன்ச் மாடல் விலை ரூ,1,24,990 அதே இதன் 75 இன்ச் மாடல் விலை ரூ,1,79,990 மற்றும் அதன் 85-இன்ச் மாடல் விலை ரூ,3,05,990 ஆக வைக்கப்பட்டுள்ளது

55-இன்ச், 65-இன்ச் மற்றும் 75-இன்ச் மாடல்கள் 2026 மே மாதம் முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்றும், 85-இன்ச் மாடல் 2026 ஆகஸ்ட் மாதம் வரும் என்றும் சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிராவியா 3II சீரிஸ், சோனி சென்டர் மற்றும் சோனி எக்ஸ்க்ளூசிவ் கடைகள், ஷாப்அட்எஸ்சி இணையதளம், முன்னணி எலக்ட்ரானிக்ஸ் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் முக்கிய இ-காமர்ஸ் தளங்கள் மூலம் கிடைக்கும் .

Sony Bravia 3II சிறப்பம்சங்கள்

Sony Bravia 3IIசீரிஸ் 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச், மற்றும் 85-இன்ச் ஸ்க்ரீன் சைஸில் வருகிறது, இதில் 4K பேணல் உடன் 120Hz வரையிலான ரெப்ரஸ் ரேட் மற்றும் இதில் Sony’s XR Processor வழங்கப்படுகிறது இது மட்டுமல்லாமல் XR Triluminos Pro, XR Clear Image, மற்றும் Motionflow XR மூலம் மிக சிறந்த டிஸ்ப்ளே தெளிவான பட குவாலிட்டி தெளிவான கலர் கிளியரிட்டி வழங்குகிறது

இதையும் படிங்க:புதிய 4K டிஸ்ப்ளே உடன் Samsung யின் 100-இன்ச் பெரிய சைஸ் டிவி உடன் இந்தியாவில் அறிமுகம்

இதனுடன் இந்த டிவியில் மிக சிறந்த ஆடியோ குவளிட்டிக்கு Dolby Vision, Dolby Atmos, மற்றும் DTS:X. போன்ற தரமான அம்சங்களுடன் வருகிறது, மேலும் Sony இதில் இன் பில்ட் ஸ்பீக்கர் மூலம் நீங்கள் தெளிவான டைலாக், எந்த ஒரு இடையுறு இல்லாமல் பெறலாம். இதை தவிர கேமர்களுக்கு HDMI 2.1 அம்சம் 4K at 120fps சப்போர்ட் போன்றவை பெறலாம் இதன் மூலம் உங்களுக்கு கேமிங் அம்சத்தின் மூலம் தனித்துவமான ரெப்ரஸ் ரேட் பெறலாம் மற்றும் இதில் Auto Low Latency Mode வழங்கப்படுகிறது. இதை தவிர இந்த டிவியில் டெடிகேட்டட் கேம் மெனு வழங்கப்படுகிறது இதில் Dolby Vision Gaming, மற்றும் PS ரிமோட் ப்ளே சப்போர்ட் உடன் sony Bravia 3II டிவியை உகந்த PlayStation 5 மற்றும் நான்கு HDMI 2.1 போர்ட்கள் வழங்கப்படுகிறது.

இந்த Sony Bravia 3II யில் Google TV இயங்கும் வசதி உடன் இந்த டிவியில் 400,000 அதிகமான படங்கள் மற்றும் TV ஷோ, இதனுடன் ஆயிரகணக்கான ஆப்ஸ் மற்றும் கேம்கள் போன்றவை வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த டிவியில் வொயிஸ் சர்ச் சப்போர்ட் google அசிஸ்டன்ஸ் வசதியுடன் வழங்கப்படுகிறது மற்றும் இதில் Google Cast, AirPlay 2, Apple HomeKit, மற்றும் Amazon Alexa- போன்றபற்றை டிவசில் எனேபில் செய்யப்படுகிறது, இதை தவிர சோனி இந்த 2026 மாடலில் Google Gemini சப்போர்ட் இதனுடன் சாப்ட்வேர் அப்டேட் போன்றவற்றை உருதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த டிவியில் சோனி பிக்ஜர் கோர், இந்த டிவியை வாங்குவோருக்கு 1 2 மாதங்கள் வரை கிரெடிட் வேல்ட் படங்களை வழங்குகிறது, மேலும் இந்த டிவியில் சுத்தமான ஸ்ட்ரீம் டெக்னாலஜி அதிவேகமான ஸ்ட்ரீமிங் ஸ்பீட் வழங்கப்படுகிறது அதாவது இதன் ஸ்பீட் 80 Mbps வரை வழங்குகிறது. இதனுடன் sony இந்த டிவியில் ரிமோட் கண்ட்ரோல் மற்றும் இந்த டிவிகள் தூசி, ஈரப்பதம், மின்னல் மற்றும் மின்சார ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க X-Protection PRO தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. பயனர்கள் Eco Dashboard 2 மூலம் மின்சாரப் பயன்பாட்டைக் கண்காணிக்கவும், பவர் சேவிங் செட்டிங்களை சரிசெய்யவும் முடியும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :