இந்த ஆண்டு விஜயதசமி அக்டோபர் 20, 2026 செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது
மிழ் நாட்டில் இந்த நவரத்தில் 10 நாட்களும் கொலு வைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது
9வது நாள் நவமி அன்று தமிழ் நாட்டில் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
Vijayadhasami 2026 Tamil
Vijayadashami Wishes Tamil 2026: இந்த ஆண்டு விஜயதசமி அக்டோபர் 20, 2026 செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது நம் தமிழ் நாட்டில் இந்த நவரத்தில் 10 நாட்களும் கொலு வைக்கப்பட்டு இந்த 10 நாட்களும் மிகவும் ப்ரம்மான்டாமாக கொண்டாப்படுகிறது அதில் விஜய தசமியின் முதல் நாள் அதாவது 9வது நாள் நவமி அன்று தமிழ் நாட்டில் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. மேலும் இது வட நாட்டில் விஜயதசமி அன்று 10வது நாள் இராவணின் உருவ பொம்மை உருவாக்கி அதை ராமர் வில்லினால் அம்பு ஏய்தவுடன் தீ மூட்டுகிறார்கள், இதன் அர்த்தம் தீமையை ஒழித்து வெற்றியின் உற்சாகம், நம்பிக்கையுடன் கொண்டுடுவதாகும்
இந்த நல் நாளில் இராவணன் போல தீய குணம் கொண்டதை உடைத்து நிஜத்தை நிலை நிறுத்த வேண்டும் இது போன்ற நல நாளில் விஜயதசமியை WhatsApp யில் வித விதமான வாழ்த்து, ஸ்டேட்டஸ் , வீடியோ போன்றவை டவுன்ட்லோத் செய்து அனுப்பலாம்
Vijayadashami WishesTamil 2025 டாப் வாழ்த்துக்கள்
விஜயதசமி திருநாளில் அன்னையின் அருளால் அனைவரின் வாழ்வில் அனைத்து வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் சிறந்து விளங்கிட என்னுடைய மனமார்ந்த விஜயதசமி வாழ்த்துக்கள்
Vijayadashami 2026
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் 2025 ஆம் ஆண்டு இனிய தசரா வாழ்த்துக்கள்! தீமையை ஒழித்து நன்மையை போற்றும் இந்தப் பண்டிகை உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் வளர வாழ்த்துக்கள்
தீமைக்கு எதிராக எப்போதுமே நன்மை நிச்சயம் ஜெயிக்கும் என்பதை உணர்த்தும் இந்த விஜயதசமி திருநாள், அனைவருக்கும் நன்மைகளையும் வெற்றிகளையும் தரட்டும்.. இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்!!
உங்கள் வாழ்வில் உள்ள எல்லா தடைகளும், சங்கடங்களும் இந்த விஜயதசமி நன்னாளில் நீங்கட்டும்! வெற்றி, மகிழ்ச்சி, அமைதி நிலைக்கட்டும். விஜயதசமி வாழ்த்துக்கள்..
2026 தசரா பண்டிகைக்கு உங்களுக்கு அன்பான வாழ்த்துக்களை அனுப்புகிறேன். தீமையை தோற்கடிக்கும் நன்மையின் வெற்றி, உங்கள் மதிப்புகளில் உறுதியாக இருக்கவும், உங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடாமல் இருக்கவும் இனிய தசமி வாழ்த்துக்கள்..!
ராமபிரான் உங்கள் எல்லா முயற்சிகளிலும் வெற்றியை அருளட்டும், துர்கா தேவி உங்களை எல்லா தீமைகளிலிருந்தும் பாதுகாக்கட்டும். விஜயதசமி வாழ்த்துக்கள்!
இந்த புனிதமான நாள், தனிப்பட்ட போர்களை வென்று நேர்மறை மற்றும் தைரியத்துடன் முன்னேற உங்களை ஊக்குவிக்கட்டும்.
Vijayadashami 2026 (1)
Gif அனுப்புவது எப்படி?
விஜய தசமி வாழ்த்து GIFகளைப் பகிர, உங்கள் WhatsApp-ஐத் திறக்கவும்.
இப்போது, ஒரு தனிநபர் அல்லது க்ரூப் சேட்டுக்கு செல்லவும்.
ஸ்டிக்கர்கள் விருப்பத்தை தட்டி GIF ஐத் தட்டவும்.
இதைத் தொடர்ந்து, சர்ச் பாக்ஸில் ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி வாழ்த்துக்கள் என்று எழுதுங்கள்.
நீங்கள் பகிர விரும்பும் GIF-ஐத் தேர்ந்தெடுத்து தட்டவும்.
அனுப்பு என்பதை மீண்டும் தட்டவும். அவ்வளவுதான்!
WhatsApp Stickers எப்படி டவுன்லோட் செய்வது?
வாட்ஸ்அப்பில் சென்று நீங்கள் ஸ்டிக்கரை அனுப்ப விரும்பும் நவராத்திரி வாழ்த்துக்கு சேட்டை திறந்து, ஈமோஜி பட்டனை கிளிக் செய்யவும்.
ஸ்டிக்கர்களை உருவாக்க, நான்காவது ஐகானைத் தேர்ந்தெடுத்து “Create” என்பதைக் கிளிக் செய்யவும்.
இது உங்களை “Create” ஸ்டிக்கர் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும், அங்கு நீங்கள் சமீபத்திய போட்டோக்கள் மற்றும் கேலரி படங்களைக் காண்பீர்கள்.
விஜயதசமி வாழ்த்து சொள்ள காண்டேக்டுக்கு உங்கள் விருப்பப்படி எந்தப் படத்தையும் இங்கிருந்து தேர்வு செய்யலாம்.
ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் மேலும் ஸ்டிக்கர்கள், படங்கள், ஈமோஜி மற்றும் டெக்ஸ்ட்டை சேர்க்கலாம்.
அதன் பிறகு அந்த ஸ்டிக்கரை விஜயதசமி வாழ்த்தை உங்கள் நண்பர் மற்றும் உறவினருடன் பகிர்ந்து கொள்ளலாம்.
WhatsApp ஸ்டேட்டஸ் எப்படி வைப்பது?
வெப்சைட்டை சர்ச் செய்யுங்கள் : இலவசமாக டவுன்லோட் செய்யக்கூடிய மீடியாவை வழங்கும் வெப்சைட்டை கண்டறிய சர்ச் இஞ்சின் பயன்படுத்தவும். எங்கள் கருத்துப்படி, Pinterest போன்ற வெப்சைட்கள் அல்லது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு தளங்கள் சிறந்ததாக இருக்கும்.
விஜயதசமி செக்சனை கண்டறியவும்: விஜய தசமிக்கான டெடிகேட்டட் செக்சன் அல்லது பிரிவைக் கண்டறியவும். இந்த தளங்கள் பொதுவாக சந்தர்ப்பத்தின் அடிப்படையில் கன்டென்ட் ஒழுங்கமைக்கின்றன.
போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்: இங்கே கிடைக்கும் விருப்பங்களைப் பார்த்து, நீங்கள் விரும்பும் போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.