லோங் டெர்ம் வேலிடிட்டி உடன் Jio யின் பெஸ்ட் திட்டம் மனசுக்கு பிடிச்சவர்களிடம் மணி கணக்கா பேசலாம்

HIGHLIGHTS

Jio கஸ்டமர்களுக்கு வொயிஸ் காலிங் நன்மை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தின் கீழ் இரண்டு வொயிஸ் சென்ட்ரிக் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

அதில் ரூ,1748 மற்றும் ரூ,448 யில் வருகிறது

இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களின் ஒன்றான Reliance Jio, அதன் கஸ்டமர்களுக்கு ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்கு வொயிஸ் காலிங் நன்மை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் இரண்டு வொயிஸ் சென்ட்ரிக் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது அதில் ரூ,1748 மற்றும் ரூ,448 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தில் அதிக வேலிடிட்டி நன்மையை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Jio ரூ,1748 திட்டம்.

Jio rs 1748

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டம் ரூ,1748 யில் வருகிறது, இதனுடன் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், மற்றும் 3600 SMS நன்மையை வழங்குகிறது, இதனுடன் இந்த திட்டத்தின் மொத்த சேவை வேலிடிட்டி 336 நாட்களுக்கு வருகிறது. இதனுடன் கூடுதல் நன்மையாக இந்த திட்டத்தில் JioTV மற்றும் JioAICloud அம்சமும் வழங்குகிறது.

Jio ரூ,448 ப்ரீபெயிட் திட்டம்.

Jio rs 448

ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த திட்டம் ரூ,448 யில் வருகிறது, இதனுடன் இந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால், அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் மொத்தம் 1000 SMS நன்மையுடன் வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி மொத்தம் 84 நாட்களுக்கு வழங்குகிறது, கூடுதலாக இந்த திட்டத்தின் வரும் நன்மைகள் என பார்த்தால் JioTV மற்றும் JioAICloud போன்ற நன்மைகள் வழங்குகிறது.

இதையும் படிங்க கம்மி விலையில் Airtel அறிமுகம் செய்த 3 ப்ரீபெய்ட் திட்டம், ரூ,185 யில் ஒரு மாத வரை வேலிடிட்டி

டேட்டா நன்மை கிடைக்காது

இந்த ரூ,448 மற்றும் ரூ,1748 யில் வரும் இரு திட்டமும் முழுக்க முழுக்க இது ஒரு வொயிஸ் சென்ட்ரிக் திட்டமாகும் இதில் டேட்டா நன்மை கிடைக்காது இந்த திட்டத்தில் அதிக வேலிடிட்டி நன்மை வழங்குகிறது, இதில் ரூ,448 யில் வரும் திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் ரூ,1748 திட்டத்தில் 336 நாட்களின் சேவை வேலிடிட்டியும் வழங்கும் மேலும் இந்த திட்டமானது டேட்டா முக்கியமில்லை மற்றும் அதிக வேலிடிட்டி விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :