மிரளுது ஆஃபர் DOLBY ATMOS சப்போர்ட் கொண்ட Sony BRAVIA 43 இன்ச் TV யில் வேற லெவல், ஒரே அடியாக ரூ,12,885 டிஸ்கவுண்ட்
Sony BRAVIA 2M2 நீங்கள் இப்பொழுது bank ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்
இந்த டிவியின் ஒரிஜினல் விலையிலிருந்து ஒரே அடியாக ரூ,12,885 குறைக்கப்பட்டுள்ளது
இந்த டிவியில் DOLBY ATMOS சப்போர்டுடன் பவர்புல் சவுண்ட் வழங்குகிறது
நீங்கள் உங்கள் வீட்டுக்கு மிக சிறந்த ப்ரேண்டேட் TV வாங்க நினைத்தால் Sony BRAVIA 2M2 நீங்கள் இப்பொழுது பேங்க்ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த டிவியின் ஒரிஜினல் விலையிலிருந்து ஒரே அடியாக ரூ,12,885 குறைக்கப்பட்டுள்ளது இதை இந்த டிவியில் DOLBY ATMOS சப்போர்டுடன் பவர்புல் சவுண்ட் வழங்குகிறது மேலும் இந்த டிவி ரூ,50,000 குறைந்த விலையில் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த டிவியில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveySony BRAVIA 2M2 108 cm (43 inch) Ultra HD (4K) LED Smart Google TV with DOLBY ATMOS
Sony யின் 43-இன்ச் கொண்ட டிவி பிளிப்கார்டில் ரூ,49,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த டிவியில் ரூ,2475 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,47,015க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியில் நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம். இந்த டிவியின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,59,900 ஆகும் அதிலிருந்து பேங்க் ஆபர் உட்பட ரூ,12,885 குறைக்கப்பட்டுள்ளது.

Sony BRAVIA 2M2 அம்சங்கள்
Sony BRAVIA 2M2 சீரிஸ் டிவியின் அம்சங்களை பற்றி பேசினால், இது 43-இன்ச் லிருந்து 65 இன்ச் சைஸ் வரை இருக்கிறது, இது 4K Ultra HD Smart LED மிக சிறந்த பிக்ஜர் குவாளிட்டியுடன் வருகிறது, இதனுடன் இது Google TV சப்போர்டுடன் வருவதால் மிக சிறந்த ஸ்ட்ரீமிங், எந்த கன்டென்ட் நேரடியாக கூகுளிலிருந்து பிரவுசிங் செய்யலாம், அதாவது 4K X-Reality PRO மூலம் தேவான பிக்ஜர் பெறலாம்.
இதையும் படிங்க Haier யின் வேற லெவல் TV அறிமுகம் Google Gemini உடன் பல அசத்தும் அம்சங்கள்
இதை தவிர இந்த டிவியில் கூகுள் அசிஸ்டன்ட் நன்மை இருப்பதால் வொயிஸ் கன்னடம் மூலம் எளிதாக கண்ட்ரோல் செய்யலாம் இதை தவிர இந்த டிவியில் Dolby Atmos சப்போர்டுடன் வேற லெவல் சவுண்ட் குவாலிட்டி வழங்கும், மேலும் இந்த டிவியில் Netflix, Prime Video, மற்றும் Disney+ Hotstar போன்ற ஆப் சப்போர்ட்டும் வழங்கப்படுகிறது.
மேலும் இதில் மிக சிறந்த கனேக்டிவிட்டிக்கு HDMI மற்றும் USB HDMI Ports: 4 | 2 USB Ports போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
