Motorola Revou2 Smart TV 10,999 ரூபாயின் ஆரம்ப விலையில் அறிமுகம்.

Motorola Revou2 Smart TV 10,999 ரூபாயின் ஆரம்ப விலையில் அறிமுகம்.
HIGHLIGHTS

மோட்டோரோலா புதிய Revou2 smart TV அறிமுகப்படுத்தியுள்ளது.

32 இன்ச் மாறுபாடு ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

புதிய டிவி சீரிஸ் உடன் நான்கு மாடல்கள் உள்ளன

அதன் ஸ்மார்ட் டிவி சீரிஸ் விரிவுபடுத்தி, மோட்டோரோலா புதிய Revou2 smart TV அறிமுகப்படுத்தியுள்ளது. 32 இன்ச் எச்டி ஸ்க்ரீன், 40 ஃபுல்எச்டி ஸ்கிரீன் மற்றும் 43 இன்ச் ஸ்க்ரீன் மாடல்களை உள்ளடக்கிய பல்வேறு ஸ்கிரீன் அளவுகள் மற்றும் ரெசல்யூஷன் கொண்ட டிவிகள் இந்தத் சீரிஸ்யில அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் அல்ட்ரா எச்டி மாடல் 43 இன்ச் ஸ்கிரீன கொண்டுள்ளது. இந்த டிவி சீரிஸ்யின் ஆரம்ப விலை ரூ.10,999. Moto Revou2 ஸ்மார்ட் டிவிPp0சீரிஸ்யின் பியூச்சர்கள் மற்றும் ஸ்பெசிபிகேஷன் பற்றி தெரிந்து கொள்வோம்…

Moto Revou2 ஸ்மார்ட் டிவி சீரிஸ் விலை Moto Revou2 ஸ்மார்ட் டிவியின்

32 இன்ச் மாறுபாடு ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 40 மற்றும் 43 இன்ச் புல்எச்டி ஸ்கிரீன் வகைகளின் விலை முறையே ரூ.16,999 மற்றும் ரூ.19,999. 43 இன்ச் அல்ட்ரா எச்டி மாடலின் விலை ரூ.22,999. Moto Revou2 ஸ்மார்ட் டிவி சீரிஸ் Flipkart இலிருந்து வாங்கலாம். 

Moto Revou2 ஸ்மார்ட் டிவி சீரிஸ்யின் ஸ்பெசிபிகேஷன் 

புதிய டிவி சீரிஸ் உடன் நான்கு மாடல்கள் உள்ளன. இது HD, FullHD முதல் அல்ட்ரா HD ஸ்கிரீன்கள் கொண்ட மாடல்களில் வருகிறது. HD மற்றும் FHD மாடல்கள் டால்பி ஆடியோவுடன் பொருத்தப்பட்டுள்ளன, அல்ட்ரா எச்டி மாடல் டால்பி அட்மோஸை ஆதரிக்கிறது. ஸ்மார்ட் டிவி போட் சவுண்ட் உடன் வருகிறது, இது டால்பி, MEMC மற்றும் ஆட்டோ லோ-லேட்டன்சி மோட் (ALLM) அம்சங்களை ஆதரிக்கிறது. Quad-core MediaTek ப்ரோசிஸோர், ஆண்ட்ராய்டு TB 11 உடன் வரும் Moto Revou2 ஸ்மார்ட் டிவி சீரிஸ் உடன் கொடுக்கப்பட்டுள்ளது. டிவியில் 2 ஜிபி வரை ரேம் மற்றும் 8 ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது. கனெக்ட்டிவிட்டிற்காக, Moto Revou2 ஸ்மார்ட் டிவி சீரிஸ் டூயல்-பேண்ட் Wi-Fi, ப்ளூடூத், மூன்று HDMI போர்ட்கள், இரண்டு USB போர்ட்கள் மற்றும் ஈதர்நெட் போர்ட் ஆகியவற்றை வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo