இன்று பிளிப்கார்டில் Mi LED Smart TV 4A விற்பனைக்கு வருகிறது...!

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 11 Jul 2018
HIGHLIGHTS
  • Xiaomi's Mi TV4 மற்றும் Mi TV 4A இன்று மீண்டும் பகல் 12 மணிக்கு இந்தத் டிவி வெவ்வேறு விலையிலும், மற்றும் ஸ்கிறீன் சைஸ் உடன் விற்பனைக்கு வருகிறது

இன்று பிளிப்கார்டில் Mi LED Smart TV 4A விற்பனைக்கு வருகிறது...!

Xiaomi's Mi TV4 மற்றும் Mi TV 4A இன்று மீண்டும் பகல் 12 மணிக்கு  இந்தத் டிவி வெவ்வேறு விலையிலும், மற்றும் ஸ்கிறீன் சைஸ் வெளியிட்டது இப்பொழுது .பிளிப்கார்டில்  இன்று மதியம் 12 மணிக்கு, இந்த டி.வி.க்கள் ஃப்ளாஷ் சேலில்  விற்பனைக்கு வருகிறது 

MI TV4 இன் விலை ரூ. 44,999மற்றும் அதன் ஸ்கிறீன் அளவு 55 இன்ச் ஆகும். இந்த டிவி 500,000 மணிநேர கன்டென்ட் வழங்குகின்றன, இதில் 80 சதவீத கன்டென்ட் இலவசமாக இருக்கும்,அதில் Hotstar, Voot, Voot Kids, Sony Liv, Hungama Play, Zee5, Sun NXT, ALT Balaji, Viu, TVF, மற்றும் Flickstree போன்ற பார்ட்னர்கள் மூலம் இந்த கன்டென்ட் வழங்கப்படுகிறது, அதி தவிர இதில் 15 மொழிகள் இருக்கிறது. 

https://static.digit.in/default/995535100ecf8bcd18b22b2d93a28b32a50996db.jpeg

இதனுடன் மேலும் Mi LED Smart TV 4A  (43) இன்ச்  22,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது மற்றும் இதன் Mi LED Smart TV 4A 832) இன்ச் கொண்ட  டிவி விலை 13,999ரூபாயாக  இருக்கிறது இதனுடன் மூன்று டிவிக்கலும்  பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் பிற்பனைக்கு வருகிறது.

https://static.digit.in/default/29a191c40d353cf9a90abf60a53cbb6a6b7d6e28.jpeg

இந்தியாவில் கிடைக்கும் பெரும்பாலான செட்-டாப் பாக்ஸ்களை இயக்கும் வகையில் சியோமி Mi டி.வி. வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆங்கிலம் தவிர 14 இந்திய மொழிகளில் டி.வி.-யை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

Xiaomi's Mi TV4 சிறப்பம்சங்கள்:

- 55 இன்ச் 3840x2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஏம்லாஜிக் கார்டெக்ஸ் A53 SoC 
- 750 மெகாஹெர்ட்ஸ் மாலி-T830 MP2 GPU
- 2 ஜிபி DDR4 டூயல்-சேனல் ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி (eMMC 5.1)
- ஆண்ட்ராய்டு மற்றும் MIUI டி.வி. சார்ந்த பேட்ச்வால்
- வைபை 802.11 a/b/g/n 2X2, ப்ளூடூத் 4.0, Mi போர்ட்
- 3 x HDMI 2.0, AV, 1 x USB 2.0 x 1, USB 3.0 x 1
- 2x 8W டால்பி ஆடியோ ஸ்பீக்கர், DTS-H

https://static.digit.in/default/464607a0bc9af15daa06a0178076d9f8066c421e.jpeg

இதனுடன் இதிலிருக்கும் ஆபர் பற்றி பேசினால், இதில்  SBI  கார்ட் மூலம் வாங்கினால்  Rs.500 இன்ஸ்டன்ட் கெஸ்பேக் கிடைக்கும் இதை தவிர நீங்கள் இதை Axis Bank Buzz  கிரெடிட் கார்டில் வாங்கினால் கூடுதலாக 5% டிஸ்கவுண்ட் கிடக்கிறது இதனுடன் நீங்கள் இதை பற்றிய மேலும் பல ஆபர்  பற்றி தெரிந்து கொள்ள பிளிப்கார்ட்  வெப்சைட்டில்  பார்க்கலாம் .

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Tags:
Mi led tv
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

OnePlus 80 cm (32 inches) Y Series HD Ready LED Smart Android TV 32Y1 (Black) (2020 Model)
OnePlus 80 cm (32 inches) Y Series HD Ready LED Smart Android TV 32Y1 (Black) (2020 Model)
₹ 19490 | $hotDeals->merchant_name
Mi 80 cm (32 inches) 4C PRO HD Ready Android LED TV (Black)
Mi 80 cm (32 inches) 4C PRO HD Ready Android LED TV (Black)
₹ 15499 | $hotDeals->merchant_name
AmazonBasics 109cm (43 inches) Fire TV Edition 4K Ultra HD Smart LED TV AB43U20PS (Black)
AmazonBasics 109cm (43 inches) Fire TV Edition 4K Ultra HD Smart LED TV AB43U20PS (Black)
₹ 27999 | $hotDeals->merchant_name
Samsung 109 cm (43 inches) 4K Ultra HD Smart LED TV UA43TU7200KBXL (Titan Grey) (2020 Model)
Samsung 109 cm (43 inches) 4K Ultra HD Smart LED TV UA43TU7200KBXL (Titan Grey) (2020 Model)
₹ 41490 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status