LG AI TV UA7380
நீங்கள் உங்கள் வீட்டுக்கு ஒரு நல்ல பிரெண்டேட் TV வாங்க விரும்பினால் LG AI TV யின் 43-இன்ச் கொண்ட ஸ்மார்ட்டிவியை இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த டிவியை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,27,104க்கு வாங்கலாம் மேலும் இந்த டிவியில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
LG AI TV UA7380 இந்த டிவி பிளிப்கார்டில் ரூ,29,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,888 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதாவது இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,27,102க்கு வாங்கலாம், இருப்பினும் இந்த டிவியின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,53,390 ஆகும், அதிலிருந்து இப்பொழுது ரூ,26,288 வரை குறைக்கப்பட்டுள்ளது மற்றும் நீங்கள் இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
LG AI TV UA7380 அம்சங்கள் பற்றி பேசினால், இது Ultra HD (4K) LED Smart WebOS TV அம்சங்கள் கொண்டுள்ளது மேலும் இந்த டிவியில் (3840 x 2160)பிக்ஸல் ரெஷளுசன் கொண்டுள்ளது. மேலும் இந்த டிவியில் பவர்புல் பர்போமன்சுக்கு Alpha7 AI Processor 4K Gen8 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த டிவியில் Dolby Atmos சப்போர்ட் பவர்புல் சவுண்ட் எபக்ட்க்கு 20 W அவுட்புட் வழங்குகிறது.
இதையும் படிங்க:தருமாறு சவுண்ட்க்கு 9.1.5 சேனல் சப்போர்டுடன் வரும் LG யின் பவர்புல் Dolby Atmos Soundbar யில் ரூ,34,000 குறைப்பு
இந்த டிவியில் இருக்கும் மிக சிறந்த அம்சம் AI Brightness Control அம்சத்துடன் இதில் மிக சிறந்த பிக்ஜர் குவாலிட்டி, WebOS for AI, சவுண்ட் குவாலிட்டி அம்சத்துடன் இதில் மிக சிறந்த என்டர்டைமென்ட் அனுபவம் பேராலம் இதனுடன் இந்த டிவியில் AI மேஜிக் ரிமோட் கண்ட்ரோல் உடன் மிக சிறந்த AI அம்சம் பெறலாம் இதனுடன் இந்த டிவியில் பெரிய ஸ்க்ரீன் அனுபவம் பெறலாம், இதை தவிர இந்த டிவியில் இன்பில்ட் Prime Video, Netflix, JioHotstar, YouTube போன்ற ஆப் இன் பில்ட் செய்யப்பட்டிருக்கும், இதனுடன் இதில் Wi-Fi, MPEG-4, WMV, VVC, MPEG-2, AVI, FLV ஆகிய சப்போர்ட் வழங்குகிறது