பாப்-கேமரா அம்சத்துடன் 55 இன்ச் கொண்ட Honor Vision Pro ஸ்மார்ட் டிவி அறிமுகம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 12 Aug 2019
பாப்-கேமரா அம்சத்துடன் 55 இன்ச் கொண்ட  Honor Vision Pro ஸ்மார்ட் டிவி அறிமுகம்.
பாப்-கேமரா அம்சத்துடன் 55 இன்ச் கொண்ட Honor Vision Pro ஸ்மார்ட் டிவி அறிமுகம்.

ஹூவாயின் ஹானர் பிராண்டு HarmonyOS கொண்ட முதற்கட்ட சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. ஹானர் விஷன் மற்றும் ஹானர் விஷன் ப்ரோ என அழைக்கப்படும் புதிய பொருட்கள் ஸ்மார்ட் ஸ்கிரீன் சாதனங்கள் என அந்நிறுவனம் அழைக்கிறது. இருப்பினும் , இவை பல்வேறு அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட் டி.வி.க்கள் ஆகும்.

ஹானர் விஷன் விலை CNY 3,799 (இந்திய மதிப்பில் ரூ. 38,200) என்றும் பாப்-அப் கேமரா கொண்ட ஹானர் விஷன் ப்ரோ விலை CNY 4,799 (இந்திய மதிப்பில் ரூ. 48,200) என வைக்கப்பட்டுள்ளது.

Honor விஷன் மற்றும் ஹானர் விஷன் ப்ரோ மாடல்கள் 55-இன்ச் 4K யு.ஹெச்.டி. ஸ்கிரீன், குவாட்கோர் ஹோங்கு 818 சிப் கொண்டிருக்கின்றன. சீனாவில் இவை அடுத்த வாரம் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. .

புதிய ஸ்மார்ட் டி.வி.க்களில் மூன்று புறங்களிலும் பெசல்-லெஸ் ஃபுல் வியூ வடிவமைப்பு கொண்டிருக்கிறது.Honor விஷன் மற்றும் Honor விஷன் ப்ரோ மாடல்களில் 55-இன்ச் 4K (3840x2160 பிக்சல்) டிஸ்ப்ளே, ஜெர்மன் டி.யு.வி. ரெயின்லேண்ட் லோ புளு-ஐ பாதுகாப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது

இரு ஹானர் விஷன் மாடல்களிலும் ஹோங்கு 818 குவாட்-கோர் பிராசஸர், மாலி-G51 GPU மற்றும் 2 ஜி.பி. ரேம் கொண்டிருக்கின்றன. பிராசஸருடன் ஏழடுக்கு இமேஜ் பிராசஸிங் தொழில்நுட்பம், மோஷன் எஸ்டிமேட், மோஷன் காம்பென்சேஷன், ஹை டைனமிக் ரேன்ஜ் இமேஜிங், சூப்பர் ரெசல்யூஷன், நாய்ஸ் ரெடக்‌ஷன், டைணமிக் காண்ட்ராஸ்ட் இம்ப்ரூவ்மென்ட் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹானர் விஷன் டி.வி.யில் 16 ஜி.பி. மெமரியும், ஹானர் விஷன் ப்ரோ மாடலில் 32 ஜி.பி. மெமரியும் வழங்கப்பட்டுள்ளன. இவை ஹார்மனிஒ.எஸ். 1.0 இயங்குதளம் கொண்டிருக்கின்றன. இத்துடன் ப்ளூடூத் 5, வைபை, மூன்று HDMI . போர்ட், ஒரு USB  3.0 மற்றும் ஈத்தர்நெட் போர்ட் வழங்கப்பட்டுள்ளன.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Tags:
Honor
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
LG 108 cm (43 inches) 4K Ultra HD Smart LED TV 43UP7500PTZ (Rocky Black) (2021 Model)
LG 108 cm (43 inches) 4K Ultra HD Smart LED TV 43UP7500PTZ (Rocky Black) (2021 Model)
₹ 37499 | $hotDeals->merchant_name
LG 108 cm (43 inches) Full HD LED Smart TV 43LM5650PTA (Ceramic Black) (2020 Model)
LG 108 cm (43 inches) Full HD LED Smart TV 43LM5650PTA (Ceramic Black) (2020 Model)
₹ 35990 | $hotDeals->merchant_name
Samsung 108 cm (43 inches) Crystal 4K Pro Series Ultra HD Smart LED TV UA43AUE70AKLXL (Black) (2021 Model)
Samsung 108 cm (43 inches) Crystal 4K Pro Series Ultra HD Smart LED TV UA43AUE70AKLXL (Black) (2021 Model)
₹ 40987 | $hotDeals->merchant_name
Redmi 108 cm (43 inches) Full HD Android Smart LED TV | L43M6-RA (Black) (2021 Model)
Redmi 108 cm (43 inches) Full HD Android Smart LED TV | L43M6-RA (Black) (2021 Model)
₹ 25999 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status