Hisence யின் பம்பர் ஆபர் 55 இன்ச் TV வாங்கினால் 100 இன்ச் டிவி FREE இதை எப்படி பெறுவது முழுசா பாருங்க
Amazon Great Summer Sale விற்பனை இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது மேலும் இந்த விற்பனையின் கீழ் பல ஆபர் டிஸ்கவுண்ட் வழங்குகிறது நீங்கள் புதியதாக TV வாங்க விரும்பினால் இது சூப்பரான வாய்ப்பாக இருக்கும் Hisence யின் இந்த சிறப்பு ஆபர் பேனர் ஒன்று இருக்கிறது அதாவது இந்த ஆபரின் கீழ் நீங்கள் 55 இன்ச் டிவி அல்லது அதற்க்கு மேல் உள்ள ஏதேனும் ஒரு TV வாங்கினால் உங்களுக்கு உங்களுக்கு இலவசமாக 100 இன்ச் டிவி இலவசமாக கிடைக்கும் இந்த பாரின் தகவல் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
SurveyHisence TV ஆபர் என்ன ?
Hisence அதன் கஸ்டமர்களுக்கு லிமிடெட் ஆபர் நன்மையை ஒன்று கொண்டு வந்துள்ளது, இதில் கஸ்டமர் 55-இன்ச் அல்லது அதற்க்கு மேற் கொண்ட சைஸில் இருக்கும் TV வாங்கினால் குழுக்கள் முறையில் தேர்ந்டுத்து 5 கஸ்டமர்களுக்கு இலவசமாக 100 இன்ச் டிவி வழங்கப்படுகிறது ஆனால் இந்த நன்மையானது மே 1,2025 லிருந்து மே,6 2025 க்குள் வாங்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த ஆபர் பொருந்தும்.

எதுவரை இந்த ஆபர் நன்மை பெறலாம்?
Hisence TV இலவச ஆபர் நன்மை மே 1,2025 லிருந்து மே 6,2025 வரை 2025 Hisence TV வாங்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்தும்
Hisence TV யின் இந்த லாக்கி டிராவில் எப்படி பங்களிப்பது ?
Hisence TV வாங்க தனியாக எந்த ஒரு ரெஜிஸ்ட்ரேசன் இல்லை நீங்கள் அமேசானில் இருந்து Hisence TV இந்த மே 1,2025 லிருந்து மே 6,2025 வரை 2025 க்குள் வாங்கும்போது அது ஆட்டோமேட்டிக்காக உங்களை லக்கி ட்ராவில் சேர்க்கப்படும் மேலும் இதில் குழுக்கள் முறையில் தேர்ந்டுத்து 5 கஸ்டமர்களுக்கு மட்டுமே இலவசமாக 100 இன்ச் டிவி வழங்கப்படும்
லக்கி டிரா வின்னர் எப்பொழுது அறிவிப்பார்
Hisence TV லக்கி டிரா மே,25, 2025 அறிவிக்கப்படும் மேலும் ஒவ்வொரு லக்கி டிரா போனில் மே 31,2025க்குள் அறிவிக்கப்படும் மேலும் இதில் Hisence உழியர்கள்,amazon ஊழியர்கள் அதை சார்ந்த யாரும் பங்கு பெற முடியாது இதை பற்றி தெளிவான தகவலை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.
நீங்க Hisense யின் இந்த 55-இன்ச் டிவி தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க
Hisense 139 cm (55 inches) Q7N Series 4K Ultra HD Smart QLED TV
Hisense யின் இந்த டிவி அமேசானில் 49,999ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் கூப்பன் ஆபரக ரூ,3000 டிஸ்கவுண்ட் மற்றும் ரூ,1750 பேங்க் ஆபர் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,45,249க்கு வாங்கலாம் மேலும் இதை நோ No Cost EMI போன்ற பல ஆபர் நன்மையும் வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியின் அம்சம் பற்றி பேசினால் இது 55 இன்ச் QLED கொண்ட 4K ரெசளுசனுடன் இது 120 Hz ரெப்ராஸ் ரேட் டிஸ்ப்ளே வழங்குகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

இதையும் படிங்க:Amazon சம்மர் ஸ்பெஷல் Deal of the week இந்த QLED TV யில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுண்ட் பாதி விலையில் TV
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile