Flipkart TV Days இந்த டிவிகளில் 50% வரை அதிரடி டிஸ்கவுண்ட் வழங்குகிறது..!

Flipkart TV Days  இந்த டிவிகளில் 50% வரை அதிரடி டிஸ்கவுண்ட் வழங்குகிறது..!
HIGHLIGHTS

இந்த சேல் பிப்ரவரி 14 -17 வரை நடக்கும் இந்த சேலின் கீழ் டிவிகளில் 50% சதவீதம் தள்ளுபடியை வழங்குகிறது.

Flipkart TV Days  சேல் இந்த  டிவிகளில்  அதிரடி சலுகை வழங்குகிறது  இந்த சேல் காதலர் தினத்தை முன்னிட்டு  கொண்டுவரப்பட்டது, இந்த  சேல்  பிப்ரவரி 14  -17 வரை நடக்கும் இந்த  சேலின் கீழ் டிவிகளில் 50% சதவீதம்  தள்ளுபடியை  வழங்குகிறது. மக்கள்  ஆபர்  விலையில் டிவி வாங்க வேண்டும் என்றால் இந்த வாய்ப்பை பயன் படுத்தி  வாங்கும் செல்லலாம் மேலும்நீங்கள் இதை Axis க்ரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது  கூடுதலாக இதில் EMI  வசதியும்  வழங்கப்படுகிறது மேலுமிதான் பல ஆபர் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம் 

Mi LED Smart TV 4A 80 

இந்த  Mi LED Smart TV பிளிப்கார்டிலிருந்து 12,499ரூபாய் விலையில் வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் Axis க்ரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இந்த டிவியில்  32 இன்ச் மற்றும்  1366 x 768 பிக்சல் ரெஸலுசன் கொண்டுள்ளது HD Ready உடன் இருக்கும் இந்த டிவியை இங்கிருந்து வாங்கலாம்.

Vu 102cm (40 inch) Full HD LED TV

பிளிப்கார்டில் இந்த டிவி  15,499 ரூபாயின் விலையில் இருக்கிறது, மற்றும்  இதில் Axis க்ரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.இதனுடன் இந்த டிவியில்  2 HDMI மற்றும் 1 USB  போர்ட் வழங்கப்பட்டுள்ளது இந்த டிவியின் ஸ்க்ரீன் சைஸ் 40 இன்ச் இருக்கிறது மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

Micromax 81cm HD Ready LED TV with IPS Panel 

பிளிப்கார்டில் இந்த டிவி  9,999 ரூபாயின் விலையில் இருக்கிறது மற்றும்  இதில் Axis க்ரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இதில் 32 இன்ச் மற்றும்  1366 x 768 பிக்சில் ரெஸலுசன் டிஸ்பிளே இருக்கிறது மேலும் பல  ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

Samsung HD Ready LED TV 2018 Edition

Samsung  இந்த டிவியில்  32 இன்ச் மற்றும்  1366 x 768 பிக்சில் ரெஸலுசன் டிஸ்பிளே இருக்கிறது. Axis க்ரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இந்த டிவியின்  விலை 14,999 ரூபாயாக இருக்கிறது இங்கிருந்து வாங்கவும்.

FFALCON by TCL F2 99.8cm Full HD LED Smart TV

பிளிப்கார்டில் இந்த டிவி  23,990 ரூபாயின் விலையில் இருக்கிறது, ஆனால்  இதில் டிஸ்கவுன்ட்க்கு பிறகு 15,999 ரூபாய் விலையில் வாங்கி செல்லலாம் 40 இன்ச் இருக்கிறது  மற்றும் இதில் 1920 x 1080 பிக்சல் ரெஸலுசன் வழங்கப்படுகிறது   Axis க்ரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இங்கிருந்து  வாங்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo